S.M.அமீர், இலங்கை, +94776096957 அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் ஒன்று ஹஸீப் (கணக் கெடுப்பவன்) என்பதாகும். 4:6,86 33:39, 2:202, 284, 5:4, 58:6 ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். 72:28 அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (துல்லியமாக) கணக்கெடுப்பவனாக இருக்கிறான் 4:86. அல்லாஹ் விரைந்து (அனைத்துப் பொருட்களையும் துல்லிய மாக) கணக்கெடுப்பவன் (ஆவான்) 2:202, 5:04 அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் (துல்லியமாக) கணக்கெடுப்பதற்கு ஆற்றலுடைய வன் 2:284, அல்லாஹ் (அனைத்துப் பொருட்களையும் விசயங்களையும் […]