துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

in 2024 ஜூலை

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை

வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2024  ஜூன் மாத  தொடர்ச்சி

கொலையுண்ட மனிதரை மீண்டும் உயிர்பித்து எழுப்பித் தன்னைக் கொலை செய்தவன் யார் என்பதைச்  சொல்லவைத்த  சமூகத்தைச்  சேர்ந்தவர்களான  யூதர்கள்:

ஒரு படுகொலைச் சம்பவம் நடந்து கொலைகாரன் யாரென்றே தெரியாது பெரும் சமூகப் பிரளயம் ஏற்படவிருந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ் வழக்கத்திற்கு மாறாக ஒரு பசுவை அறுப்பதன் மூலம் கொலையுண்ட மனிதரை மீண்டும் உயிர்பித்து எழுப்பித் தன்னைக் கொலை செய்தவன் யார் என்பதைச் சொல்லவைத்த சமூகத்தைச்  சேர்ந்தவர்களான  யூதர்கள். (2:56-73, 67,243,259,260)

கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து விடுதலை கிடைக்கப் பெற்றவர் களான  யூதர்கள்:

கொத்தடிமைகளாக்கிக் கொடிய வேதனைகள் கொடுத்துக் கொடுமைப்படுத்தி வந்த கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து விடுதலை கிடைக்கப் பெற்றவர்களான  யூதர்கள்.  (7:105,134, 20:47,80, 2:49, 26:17,22, 44:18)

அவர்களது பெரு மதிப்புமிக்க தங்குமிடங்கள், தோட்டங்கள், நீரூற்றுக்கள், பொக்கிசங்கள் அனைத்திற்கும் வாரிசுகளாக்கப்பட்டவர்களான  யூதர்கள்:

கொடியவனான ஃபிர்அவ்ன் மற்றும் அவனது மந்திரி, பிரதானிகள் அனைவரையும் அவர்களது பெரு மதிப்புமிக்க தங்குமிடங்கள், தோட்டங்கள், நீரூற்றுக்கள், பொக்கிசங்கள் அனைத்தையும் விட்டு நிரந்தரமாக வெளியேற்றி அழித்துவிட்டு அந்த இடங்களுக்கு நீண்ட காலங்கள் வாரிசுகளாக்கப்பட்டவர்களான யூதர்கள்.   (26:57,58,59, 44:25-27, 2:49) 

மிகவும் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டு தூய்மையான உணவு வகைகளும் வழங்கப்பட்டவர்களான  யூதர்கள்:

புனிதமானபைத்துல் முகத்திசைஅண்டிய எகிப்து சிரியா போன்ற சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டுத் தூய்மையான உணவு வகைகளும் வழங்கப்பட்டவர்களான யூதர்கள். (10:93, 7:137, 26:59, 44:25, தஃப்ஸீர் இப்னு கஸீர் 4:561-564)

குற்றங்கள் செய்து பல தடவைகள் அல்லாஹ்வினால்  மன்னிக்கப்பட்டவர்களான  யூதர்கள்:

குற்றங்கள் செய்து பல தடவைகள் அல்லாஹ்வினால் மன்னிக்கப்பட்டவர்களான யூதர்கள் (2:52,54,56, இப்னு அப்பாஸ்(ரழி) இப்னு ஜரீர், சுத்தீ, இப்னு இஸ்ஹாக், அப்துர் ரஹ்மான் பின் ஸைத் (ரஹ்), தஃப்ஸீர் இப்னு கஸீர் 1:206-210, விவிலியம் பழைய ஏற்பாடு யாத்திராகமம், 32:27) இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம். (அல்குர்ஆன் 2:52) மேலும்,

இஸ்ராயீல் எனப்படும் யஃஅகூப்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களான இஸ்ரவேலர்கள்  எனப்படும்  யூதர்கள்:

இஸ்ராயீல் எனப்படும் யஃஅகூப் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களான இஸ்ரவேலர்கள் எனப்படும் யூதர்கள் (2:40, 47,122, 5:72, 20:80, 61:6, இப்னு அப்பாஸ் (ரழி), தஃப்ஸீர் இப்னு கஸீர்: 2:158,178) இழைத்த கொடுமைகளினால் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் கோபத்திற்கும், நிரந்தர சாபத்திற்கும் ஆளானார்கள். (2:61,88, 159, 4:16-47, 5:13,60,64,78) மேலும்,

தவ்ராத்”, “இன்ஜீல்”, “ஸபூர்”, “ஃபுர்கான்”, ஆகிய நான்கு வேதங்களிலும் மற்றும் தாவூத் (அலை), ஈஸா(அலை) ஆகியோரின் நாவுகளாலும்  சபிக்கப்பட்ட  யூதர்கள்:

இஸ்ரவேலர்கள்தவ்ராத்”, “இன்ஜீல்”, “ஸபூர்”, “ஃபுர்கான்”, ஆகிய நான்கு வேதங்களிலும் மற்றும் தாவூத்(அலை), ஈஸா (அலை) ஆகியோரின் நாவுகளாலும் சபிக்கப்பட்டார்கள். (5:78 இப்னு அப்பாஸ்(ரழி), தஃப்ஸீர் தபரீ, விவிலியம் பழைய ஏற்பாடு (11 இராஜாக்கள், 17:11-18, சங்கீதம், 78:21,22, புதிய ஏற்பாடு, மத்தேயு 23:31-33) தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:267-274) வரம்பு மீறிய அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததும் இறைவனின் படைப்புகளுக்கு எதிராக எல்லை மீறி நடந்து கொண்டதுமே இதற்குக் காரணமாகும். அதில்,

முதன் முதலாவதாக அவர்கள் செய்த தீமையானது :

அவர்கள் தாம் செய்துகொண்டிருந்த தீமைகளிலிருந்து ஒருவரை ஒருவர் தடுக்காமலேயே இருந்துவந்தனர். (இவ்வாறு அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகவும் மோசமானதாகும். (5:79) என்றும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்ர வேலர்களிடம் ஏற்பட்ட முதலாவது பாவம் இதுதான் (அவர்களில்) ஒருவர் இன்னொரு வரைச் சந்தித்துஇன்ன மனிதரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள் (இத்தகைய பாவங்கள்) செய்வதை விட்டுவிடு. ஏனெனில் பாவங்கள் செய்ய உனக்கு அனுமதி இல்லை என்று கூறுவார். பின்னர் மறு நாளும் அவரைச் சந்திப்பார். ஆனால் அவர் இவருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பவராகவும் நீர் அருந்துபவராகவும் இருக்கின்ற காரணத்தால் அவரை இவர் பாவத்திலிருந்து தடுக்கமாட்டார். அவர்கள் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது அவர்களில் சிலருடைய உள்ளங்களை வேறு சிலருடைய கெட்ட உள்ளங்களோடு அல்லாஹ் (இரண்டறக்) கலக்கச் செய்து விட்டான். (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி), அபூதாவூத், தஃப்ஸீர் இப்னு கஸீர்: 3:270,271) இதனால்,

இறைத்தூதரிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுத்  துளைத்தெடுத்தார்கள்:

இஸ்ரவேலர்களில் பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு வாரிசாக ஒரு மகளும் வறுமையில் வாடும் அவரது ஒரு சகோதரரின் மகனும் இருந்தார்கள். இந்நிலையில் வறுமைக் கோட்டில் இருந்த சகோதரரின் மகன் அந்த செல்வந்தருடைய மகளைத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு அவரிடம் பெண் கேட்டான். அவர் தனது மகளை அவனுக்குத் திருமணம் செய்து தர மறுத்துவிட்டார். அதனால் கோபமடைந்த அந்த இளைஞன் அவரது மகளையும், சொத்தையும் விரைவாக அடைய ஆசைப்பட்டவனாக அவரைக் கொலை செய்தான். அவருடைய பிணத்தை இரவில் சுமந்து கொண்டு வந்து இரவோடு இரவாக இஸ்ரவேலர்களில் ஒருவருடைய வீட்டு வாசலில் கிடத்திவிட்டுப் போய் விட்டான். மறுநாள் காலையில் அவன் வந்து அந்தக் கொலைக் குற்றத்தை அந்த வீட்டார் மீது சுமத்தினான். இறுதியில் அவர்கள் ஆயுதம் தாங்கி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள்.  இது தொடர்பாகவே ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் மூஸா (அலை) அவர்கள் மூலமாக அவர்களுக்கு உத்தரவிட்டபோது அந்தப் பசுவின் அடையாளம் குறித்து அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தார்கள். (2:67-71,72, இப்னு அப்பாஸ்(ரழி), அபூ ஹுரைரா(ரழி), கத்தீ(ரஹ்), உபைதா அஸ்ஸல்மானீ(ரஹ்), இப்னு ஜரீர்(ரஹ்), தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் தபரீ, தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி, இப்னு கஸீர் 1:249-260 விவிலியம் பழைய ஏற்பாடு உபாகமம் 21:3,4) அது குறித்து அல்லாஹ்.

இறை நம்பிக்கை கொண்டவர்களே! சில விசயங்கள் குறித்துக் கேள்வி(க்கு மேல் கேள்வி) எழுப்பாதீர்கள். உங்களுக்கு முன்னர் (வாழ்ந்த) ஒரு சமுதாயத்தார் அவ்வாறு (கேள்விக்கு மேல் கேள்விகள்) கேட்டார்கள். பின்னர் அவற்றை (அவர்கள்) மறுப்போராக ஆகினார்கள்.  (5:101,102, புகாரி: 4621, 4622, 7295, தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் 3:334-341) என்று கூறுகின்றான். இறைத்தூதர்(ஸல்)  அவர்களும்;

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் தங்களது இறைத் தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி (க்குமேல் கேள்வி) கேட்டதாலும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலும் தான் என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), அலி(ரழி), புகாரி: 7288, முஸ்லிம்:2599, நஸயீ, முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜா, தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் 2:167, 3:339,340)

எல்லாம் வல்ல ஏக இறைவனை கஞ்சன் என வர்ணித்தார்கள்:

இஸ்ரவேலர்களான யூதர்கள் அல்லாஹ்வைகஞ்சன்என்று வர்ணித்தார்கள். (5:64) இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஷாஸ்பின் கைஸ் எனப்படும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம்உம்முடைய இறைவன் செலவு செய்யாத கஞ்சன்என்று கூறினார். அப்போதுதான், “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளதுஎன்று யூதர்கள் இவ்வாறு கூறியதால் (அப்பாவத்தின் காரணமாக) அவர்கள் சபிக்கப்பட்டார்கள் எனும் இந்த 5:64வது வசனம் அருளப்பெற்றது. (தப்ரானீ, தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:241-248) மேலும்,

அல்லாஹ் ஏழை நாங்கள்தான் செல்வந்தர்கள் என்றார்கள்:

நாங்கள் செல்வந்தர்கள்; அல்லாஹ் ஏழைஎன்று கூறினார்கள். (3:183) இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வுக்கு அழகிய கடன் வழங்குபவர் யார்? அவருக்கு அவன் அதைப் பன்மடங்குகளாகப் பெருக்கிக் கொடுப்பான். (2:245) எனும்  இறைவசனம் அருளப்பெற்ற போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்முஹம்மதே! உம்முடைய இறைவன் ஏழையாகி விட்டானோ? அதனால்தான் அடியார்களிடம் அவன் கடன் கேட்கின்றானோ? என்று நகைத்தனர். மேலும் அஸூரா எனும் யூதனும் அல்லாஹ் ஏழை, நாங்கள்தான் செல்வந்தர்கள்என்று கூறினான். அப்போதுதான்அல்லாஹ் ஏழை நாங்கள் செல்வந்தர்கள் என்று சொன்னவர்களின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் செவியுற்றுவிட்டான்எனும் (3:181) வசனம் அருளப் பெற்றது. (இக்ரிமா(ரஹ்) சீரத் இப்னு ஹிஷாம், தஃப்ஸீர் தபரி, தஃப்ஸீர் இப்னு கஸீர் 2:323-327, 3:241-248) அப்பாவத்தின் காரணமாகசுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை‘ (3:181,182) என்று வசனம் அருளப்பெற்றது.

Previous post:

Next post: