1986 மே

தங்கத் தமிழகத்தில் இனிய இஸ்லாமிய இலட்சிய இதழ்கள் என்ற பெயரோடு பல பவனி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்னொரு பத்திரிக்கையா? அதுவும் மார்க்கத்தைப் போதிப்பதற்கென்று மதரஸாவில் ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் இருக்க கடிகாரக்கடைகாரனும், செருப்புக்கடைக்காரனும், பிளாஸ்டிக் கடைக்காரனும், மார்க்கத்தைப் போதிக்கிறோம் என்று கிளம்புவதா? இஸ்லாமிய பத்திரிகை நடத்துவதா? 7 வருடங்கள் கஷ்டப்பட்டு ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் பிழைப்பில் மண்ணைப் போடுவதா? என்ற அர்த்தமற்ற சந்தேகங்கள் எமது முதல் இதழுக்குப்பின் கிளப்பப்பட்டு, அப்பாவி முஸ்லிம்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். […]

ஷம்ஸுள்ளுஹா ரஹ்மானி நோன்புப் பெருநாளன்று வழங்கப்பட வேண்டிய தர்மத்தை “ஃபித்ரு” என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா – என்றும் கூறுவர்) இது கட்டாயமாகசெய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்” என்ற பதத்தையே பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு:-

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா? ஏ.என்.குத்புத்தீன், பி.ஏ.,