2009 டிசம்பர்

‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ அல்குர்ஆன் 3:61 1. அல்லாஹ்வின் மீது ஆணையாக ‘ஸலபி’ பிரச்சினை காரணமே இல்லை, பல நண்பர்கள் ஒருவரை நிர்வாகியாக ஏற்படுத்தித் தொடங்கிய பத்திரிகைக்கு தன்னை உரிமையாளர்; என சட்டப்படி பதிவு செய்து கொண்டதும், அதை நாம் தட்டிக் கேட்டும் மாற்ற முன் வாரததுமே காரணமாகும் என 26.12.1987 பிரசுரத்திலும்,

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: குர்ஆனை ஒளூவில்லாமல் தொடுவது கூடுமா, கூடாதா? ஆ.முஹம்மத் அல்தாஃப்-திருச்சி. தெளிவு: அல்லாஹ் திருகுர்ஆனில் கீழ் காணும் திருவசனங்களில் பின்வருமாறு கூறுகிறான். ‘நிச்சயமாக இது மிகவும் கண்ணியம் வாய்ந்த குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (அது) இருக்கிறது’ ‘பரிசுத்தமானவர்களைத் தவிர (வேறெ வரும்) அதனைத் தொடமாட்டார்கள்.’ (56:77, 78,79)

 ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்    நபிகால இஸ்லாமிய ஒற்றுமை; பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்    முஹிப்புல் இஸ்லாம்

வழிகேடாக மாற்றப்பட்ட வணக்கங்கள் ஷரஹ் அலி, உடன்குடி இன்றைய நாட்களில் பெரும்பாலான இறை இல்லங்களில் சுன்னத்தான, நஃபிலான தொழுகைகள், (ஜமாஅத்தாக) கூட்டு முறை யில்-நிறை வேற்றப்படுகின்றன. ஆனால் அவ்வாறு தொழலாமா? இஸ்லாமிய மார்க்கம் அதுபற்றி என்ன விளக்கம் தருகிறது என் பதை பலரும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். நமது அமல்களை அல்லாஹ்வின் கட்டளைப் படியும், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் களின் கட்டளைப்படியும் அமைந்து மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண் ணத்தில்தான் இந்த கட்டுரை எழு தப்படுகிறதே […]

நபி வழியைப் பின்பற்றுங்கள் வெற்றிபெறுவீர்கள்! அபூ அப்தில்லாஹ் முன்னாள் பிறை கணிப்பு கலைஞரின் சில கேள்விகளுக்குரிய பதில்கள்! தாருல்ஹுதா நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் உமர் ஷரீஃப் பிறை கணிப்பு கலைஞர்களிடம் சில கேள்விகள் என்று 4 பக்க பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப் பிரசுரத்தில் மலிந்து காணப்படும் அறியாமை யை நாம் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.