">

10 அறிஞர்கள்+11 மூடர்கள்   =21 மூடர்கள்    =ஜனநாயகம்!

இருப்பில் விரலசைத்தல் (மறு ஆய்வு)

ஏப்ரல் 2007 ஏகத்துவம் இதழில், தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் மறு ஆய்வு 2 என்று ஆஸிம்பின் குலைப் இடம் பெறும் சந்தேகத்திற்குரிய ஹதீஸை, தனது வார்த்தை ஜாலங்களைக் கொண்டு தூக்கி நிறுத்தி, தொழுகை இருப்பில் விரலாட்டுவதை நியாயப்படுத்தப்பட்டுள்ளதே?  ஏற்றுக் கொள்ளலாமா?

அபூஅல்-உம்ரா – ஓமன் ..அழைப்பீராக! என்று வல்ல ரஹ்மான் இந்த உலகத்தின் அருள்கொடை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்த்து-சத்திய நெறிநூல் வழியாக என்ன சொல்கிறான் என்பதை கவனிப்போம், படிப்போம், இன்ஷா அல்லாஹ் செயல் படுவோம்.

மரணத்திற்குப் பின்……. [PDF]

ஐயமும்! தெளிவும்!! [PDF] தவறை சுட்டிக்காட்ட ஒரு அமைப்பு தேவைதானே? தவ்ஹீது என்று சொல்லி ஒன்றாக இருந்த நீங்கள் ஏன் பிரிந்து விட்டீர்கள்? தப்லீக் ஜமாஅத்தில் இருந்த நீங்கள் ஏன் நஜாத் என்ற பிரிவை ஏற்படுத்தினீர்கள்? அடி வாங்கினாலும் அங்குதான் தொழவேண்டும் என்று சொல்லும் நீங்கள், எல்லோரும் சேர்ந்துதானே பள்ளியிலிருந்து வெளியேறினீர்கள் இதற்கு யார் பொறுப்பு? 31:4 ஆண்மக்கள் என்று கூறப்பட்டுள்ளதே அதைப்பற்றி கூறவும்

பெற்றோரைத் துன்புறுத்தல் [PDF]

அடிமைப் பெண்கள் என்றால் என்ன?

அல்லாஹ்வின்மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)   உங்களிடத்தில் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்! ஒன்று அல்லாஹ்வின் வேதம். மற்றொன்று எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) : ஹாகிம்

மற்றவர்களை ஏன் பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை இறைவனுக்கு முஸ்லிம்களை மட்டும்தான் பிடிக்குமா?

முஸ்லிமை காஃபிராக்கும் மடமையை கொளுத்துவோம் [PDF]

என்று மாறும் இந்த இழிநிலை? [PDF]

முஸ்லிம்களிடையே பெண்களுக்கு ஏன் சொத்தில் பங்கு கொடுப்பதில்லை?

அபூ அப்தில்லாஹ் தொடர்: 9 இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? [PDF]

   அல்குர்ஆனின் வழியில் அறிவியல்… BLACK HOLE – கருந்துளை மர்மங்கள் S.ஹலரத் அலி, ஜித்தா

தீனை நிலைநாட்டுங்கள்….. அபூ ஆயிஷா உம்ரா, நெல்லை, ஏர்வாடி “”தீனை நிலைநாட்டுங்கள் இதில் பிரிந்து விடாதீர்கள்!” (42:13) என்ற முழக்கத்துடன் மாநில மாநாடு கடந்த ஜனவரி 30,31 (2010) அன்று நடத்திய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பும் மனித கற்பனையில் உருவான அமைப்புதான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் மான்புமிகு டாக்டர் கலைஞர் ஐயா அவர்களுக்கு [PDF]

ஜமாஅத்தே இஸ்லாமிய தலைவருக்கு [PDF]

முஸ்லிம் மத குருமார்களின் புரோகித மாயை-லீலைகள் [PDF]

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! அபூ அப்தில்லாஹ் பிப்ரவரி தொடர் :10