நமது மார்க்கம் இஸ்லாம்! நாம் முஸ்லிம்கள்!! அல்லாஹ்வுக்கு முற்றிலும் சரணடையும் படைப்பினங்கள்! – இயல் : ஒன்று – முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்க(இஸ்லா)த்தை விட்டு (வேறு மார்க்கத்தையா?) அவ(மனித)ர்கள் தேடுகிறார்கள்? உண்மை என்னவெனில் வானங்களிலும், பூமியிலும் உள்ள (உயிரினங்கள்) அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே முற்றிலும் (வலஹூ அஸ்லம) சரணடைந்து முஸ்லிமாக இருக்கின்றன. (குர்ஆன் 3:83) இறை அருளிய வாழ்க்கை நெறி : அல்லாஹ் மானுடத்திற்கருளிய வாழ்க்கைநெறி இஸ்லாம். இஸ்லாத்தை ஏற்காதோரும் ஒப்பிய உண்மை இது. […]
உலகம் முழுவதும் ஜும்ஆ தொழுகை ஒரு நாளில்… ஆனால் பெருநாள் தொழுகை மூன்று நாட்களா? எஸ். ஹலரத் அலி ஜும்ஆ தொழுகை என்பது முஸ்லிம்களின் காலக்கணக்கீட்டிற்கு ஒரு மிகச் சிறந்த அறிவியல் முன்னுதாரணம். அதை வைத்துப் பெருநாள் குழப்பத்தைப் பார்த்தால் உண்மை விளங்கும். 1. ஜும்ஆ ஓரு உலகளாவிய சுழற்சி (The Friday Cycle) உலகம் முழுவதும் 24 மணி நேர சுழற்சிக்குள் வெள்ளிக்கிழமை வந்து செல்கிறது. நியூசிலாந்தில் ஜும்ஆ தொடங்கும், சில மணி நேரம் கழித்து […]
ஆழ்ந்த அறிவில்லையேல் கண்ணும் சில வேளை பொய் சொல்லும்… எஸ்.எம்.அமீர், இலங்கை மார்ச் 2026 தொடர்ச்சி… ஆனாலும் நபி(ஸல்) அவர்களை அந்த மக்கள் கடுமையாக மறுத்ததுடன் அந்த ஒட்டகத்தை யும் கொலை செய்யத் திட்டமிட்டு; அது வரும் பாதையிலுள்ள ஒரு பாறையின் அடிப்பகுதி யில் ஒளிந்திருந்து “குதார்” என்பவன் தனது வாளால் அந்த ஒட்டகத்தைப் பலமாகத் தாக்கி அதன் பின்னங்கால் தொடைப் பகுதியிலுள்ள தசைநாரை வெளியே எடுத்தான். உடனே அது பிடிமானம் இல்லாது தரையில் சரிந்து விழுந்தது. […]
அல்லாஹ்விற்கு பிடித்தமான “நப்ஸ்”…! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “…நிச்சயமாக மனித மனம், (நப்ஸ்) தீய வற்றை அதிகமாக தூண்டிவிடக் கூடியதாகும். ஆனால் எவருக்கு இறைவன் கருணை புரிந்தானோ அவருடைய மனத்தைத் (நப்ஸை) தவிர”. (12:53) மேற்கண்ட வசனம் மூலம் மனிதனின் மனம் (நப்ஸ்) ஒரே நிலையில் நிலைத்து இருப்பதில்லை என்பதும் மேலும் அதிகமாக தீயவற்றையே தூண்டக்கூடியதாகவும் இருக்கின்றது என்றும் தெரியவருகிறது. ஆனால் யாருடைய மனதை (நப்ஸை) இறை வன் தவறிலிருந்து காப்பாற்ற நாடியிருக்கின்றானோ அவர்களின் மனதை தவிர […]
நேர்வழியில் நிலைத்திருக்க…. M. சையத் முபாரக், நாகை நாம் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹி வரசூலுஹு” (லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலில்லாஹ்) என்றும் சொல்லி விட்டோம்; இறை மறுப்பான (சிர்க்கான) செயல்களை விட்டும் தவிர்த்து கொள்கிறோம். அதனால், சொர்க்கம் நிச்சயம் என்ற தற்பெருமை, கர்வம் கொண்டிருக்கிறோம். இந்த குணங்களே போதும் நம்மை நரகப் பாதாளத்தில் கவிழ்ந்துவிட, நாம் சிர்க்கிலிருந்து விலகியிருந்தாலும் பல நேரங்களில் மனோ இச்சை(ஆசை) நம்மைத் தூண்டுவதும், ஷைத்தான் உலக வாழ்வை […]
நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராம் என்று சொன்னதன் பொருள்! எஸ். ஹலரத் அலி நபி(ஸல்) அவர்கள் தெளிவாகத் தடை செய்துள்ளார்கள். “ஈதுல் பித்ர் (நோன்புப் பெருநாள்) மற்றும் ஈதுல் அழ்ஹா (குர்பானி பெருநாள்) ஆகிய இரு தினங்களிலும் நோன்பு நோற்கக் கூடாது” என்று. இது புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல நூல்களில உள்ள உண்மையான ஹதீத் ஆகும். அறிஞர்கள் அனைவரும் இதில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். இது ஹராம்(தடை செய்யப்பட்டது). இதன் பொருள் […]
இஸ்லாம் எப்படிப்பட்ட மார்க்கம்? சையத் A. இல்யாஸ் இஸ்லாம் என்பது, இனிமையானது, எளிமையானது என்று சிலர் கூறுவார்கள். இஸ்லாம் என்பது பெயர் தாங்கிய முஸ்லிம்களுக்கும், மற்றும் வீV-ல் நிகழ்ச்சி நடத்தி மக்களின் செல்வத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு மட்டுமே இனிமையா னது, எளிமையானதாக இருக்கலாம். ஆனால் முமீன்களுக்கு இனிமையானதோ, எளிமையானதோ அல்ல. எவ்வாறு என்றால்; இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை முறையை கூறுகிறது, வழிகாட்டுகிறது. வெறும் சடங்கு சம்பிரதாயங்களாக செய் யக் கூடியவர்களுக்கே இஸ்லாம் எளிமை யானதாக இருக்கும். […]
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையில் நடக்கும் போரில் செயற்கை நுண்ணறிவு (AI-Artificial Intelligence) வின் பங்கும் பயன்பாடும்! எஸ். ஹலரத் அலி. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது (2026) நிலவி வரும் போர்ச் சூழலில், செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கிய ஆயுதமாக உருவெடுத்துள் ளது. இதனை ராணுவ ஆய்வாளர்கள் “முதல் (AI) போர்” (The First AI War) என்று அழைக்கின்றனர். இந்த மோதலில் அமெரிக்கா தனது (AI) […]
இந்த திருடர்கள் பூட்டை உடைப்பதில்லை! A. அஹமது இப்ராஹிம் மனிதர்கள் ஏமாறுவது அல்லது ஏமாற்றப்படுவது வரலாற்றில் புதிய ஒன்று அல்ல. காலம் காலமாக நடந்து வருவதுதான். காலத்திற் கேற்ப வடிவங்களும் பெயர்களும் மாறுகின்றன. டிஜிட்டல் காலத்திலும் கூட மக்கள் ஏமாறுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது மனிதர்களை டிஜிட்டல் அடிமையாக மாற்றி ஏமாற்றி வருகிறார்கள். ஆனாலும் மக்களில் பெரும்பாலோர் தன்னை யாரும் ஏமாற்றிவிடக்கூடாது, ஏமாறவும் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதன் காரணாக சின்ன சின்ன விசயங்களில் கூட கவனம் […]
ஜோடி…!!! A. சையத் இல்யாஸ் பொதுவாக “ஜோடி‘ என்பதற்கு உலகில் இரண்டு நபர்கள், இரண்டு பொருட்கள் இணைந்து இருப்பதை “ஜோடி‘ என்பார்கள். உதாரணம் : இறைவனும் “ஜோடி‘யைப் பற்றி இறைநூல் மூலம் கூறியிருப்பது; “அவனே பூமியை விரித்தான், மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனி வகைகளிலும் ஒரு “ஜோடி‘யை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.” (13:3) மேலும், “பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாத வற்றிலிருந்தும் […]
தலையங்கம் : வானத்தை தொட ஆசைதான்… ஆனால்…? தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அன்றாடம் கூட்டணியைப் பற்றியும், தொகுதி பங்கீடு பற்றியுமான செய்திகள் தலையங்கமாக உள்ளன. மேலும், தேர்தல் காலங்களில் பேசு பொருளாக இருப்பது இஸ்லாமியர்களின் இஸ்லாமிய கட்சிகளின் நிலையுமாகும். அதாவது இஸ்லாமியர்கள் ஒட்டுமொத்தமாக தி.மு.க.விற்கு வாக் களிப்பவர்கள் என்பதாகும். மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மைக்கு யார் காரணம்? என்றால் தி.மு.க.தான் என்பதாக எல்லோரும் சொல்லும் வாய்மொழி வார்த்தையாகும். இது நகைப்புக்குரிய ஒன்றாக உள்ளது. உண்மை என்னவென்றால்; […]
ஈத் – பெருநாள் கொண்டாட்டம்! – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகக் கொண்டாட அனுமதி வழங்கி இருக்கிறான். ஆண்கள் மஹல்லா பள்ளிகளிலும், பெண்கள் கடமையான ஐங்கால தொழுகைகளை தங்கள் வீடுகளிலும் தொழுது கொள்ள அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று தொழத் தடுக்கப்பட்ட மாதவிடாய் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால், தங்களின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதற்கு உரிய ஆடைகள் இல்லாத […]
அல்குர்ஆனின் வழியில் அறிவியல்….. “நிலத்தில் மிதக்கும் மலைகள்” எஸ். ஹலரத் அலி மறு பதிப்பு : இஸ்லாம் அறிவியல் உண்மைகளை அரவ ணைத்துச் செல்லும் மார்க்கம். இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூல் அல்குர் ஆனோ, அறிவியல் கருத்துக்களை உள்ளடக்கிய ஆய்வுப் பெட்டகமாக விளங்குகிறது. இன்றைய நவீன அறிவியல் கருத்துக்கள் அடங்கிய வசனங் கள் குர்ஆனில் ஏராளமாக உள்ளன. அவ்வசனங் களில் ஒன்றுதான். “அன்றியும், மலைகளைப் போல் உயர மாகச் செல்லும் […]
என் மகனும் ஆலிமானால்…! அ. நஜ்முத்தீன் உலக அளவில் சுமார் 53 முஸ்லிம் நாடுகள் (ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்டவை) உள்ளன. இப்போதுள்ள (2025ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி) உலக மக்கள் தொகை சுமார் 800 கோடி பேரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 200 கோடி பேருக்கு மேல் உள்ளனர். மேற்கண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக்கொண்டதால் வழிபாடு செய்வதற்காக (தொழுகையை நிறைவேற்றுவதற்காக) உலக முழுவதும் சுமார் 37 லட்சம் பள்ளிவாசல்கள் உள்ளன. இந்தோனிசியாவில் மட்டும் சுமார் 8 லட்சம் பள்ளிவாசல்கள் […]
மனப்போக்கு… – பசிர் அஹமது மறு பதிப்பு : “அமல்கள் யாவும் எண்ணங்கள் பொறுத்தே”. அறிவிப்பவர்: உமர்(ரழி), நூல்கள்: புகாரி1, முஸ்லிம் 3530 இந்த ஹதீதை பெரும்பாலான முஸ்லிம்கள் அறிவார்கள். நிய்யத் என்று வார்த்தைகளால் மொழிய வேண்டியதில்லை. நினைத்தாலே போதும் என்ற அளவில் பல மார்க்க அறிஞர்கள் கூறும் விளக்கங்கள் நம் நெஞ்சில் நிறைந்தவை. மிஞ்சி மிஞ்சிப் போனால், தொழுமுன் “உஸல்வீ ஸலாத்தஸ் ஸுப்ஹு” என்பன போன்ற சில அரபி சொற்களை வாயால் மொழியும் சடங்காக “நிய்யத்தை” […]
‘END OF LIFE’ என்பது வாழ்வின் எல்லையா? வாழ்க்கையின் எல்லையா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் மனிதன் மற்றும் உயிரினங்கள் உயிரோடு வாழ்ந்து மரணித்த காலத்தை “வாழ்வின் எல்லை” என்பார்கள். அதற்கு காரணம், வாழ்க்கை என்ற பயணம் பிறப்பின் மூலம் தொடங்கி மரணத்துடன் முடிவடைவதால் அவ்வாறு கருதப்படுகிறது. மேலும் மரணம் ஒவ்வொரு நாளும் நம்மிடம் நெருங்கிக் கொண்டு வருவதால் மரணம்தான் “வாழ்வின் எல்லை” என நினைக்கிறோம். அதனால் “வாழ்வின் எல்லை‘ என்பதும் “வாழ்க்கையின்‘ என்பதும் இரண்டும் ஒன்றுதான் என்பது […]
மோசஸ் என்னும் மூஸா(அலை) அவர்களின் வரலாறு! S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். இறைநூலில் அதிகமாக குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவர்தான் மோசஸ் என்னும் மூஸா(அவரை இறைவன் பொருந்தி கொள்வானாக!) அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் இறைநூலில் பல இடங்களில் விரிவாக வருகிறது. நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து […]
பெண்கள்…. கமாலுத்தீன் மறு பதிப்பு : பெண் ஒரு கரு, கதை எழுத, கட்டுரை எழுத, கவிதை எழுத, விவாதம் பண்ண… இன்னும் நிறைய வியங்களுக்கு “கரு‘. பெண் விற்பனை பொருள், விபச்சாரத்தில், பெண் சளைக்காத உழைப்பாளி, ஊன், உறக்கம் இல்லாமல் தன் குடும்பத்திற்காக உழைப்பவள். பல பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தி விட்டு விடை மட்டும் காணாமல் மீண்டும் புதிராகிப் போய்விடும் வியம், பெண். இந்த முறை இந்திய மக்கள் தொகை கணக் கெடுப்பின் பெண் குழந்தைகள் […]
பெருநாள் ஜகாத்! சம்ஸுள்ளுஹா ரஹ்மானி மறு பதிப்பு : நோன்புப் பெருநாளன்று வழங்கப் பட வேண்டிய தர்மத்தை “ஃபித்ரு‘ என்பர். (நம் தமிழகத்தில் அதனை ஃபித்ரா என்றும் கூறுவர்) இது கட்டாயமாக செய்தாக வேண்டிய தர்மமாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த தர்மத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “ஜகாத்‘ என்ற பதத்தையே பிரயோகம் செய்துள்ளனர். அது வருமாறு : “எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே அந்த தர்மத்தைக் கொடுத்து விடுகின்றாரோ, அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஜகாத் […]
வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? அபூ இஸ்ஸத், இலங்கை பிப்ரவரி தொடர்ச்சி…. அதற்கு அவர்கள், “ஷிஐபே! நீர் சொல் கின்றவற்றில் பெரும்பாலானவை எங்களுக்குப் புரியவில்லை. (11:91) என்றும், “நிச்சயமாக நீர் சூனியம் செய்யப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டோரில் ஒருவர்தான்” என்று கூறினார்கள். (26:185) மேலும், நீரும் எங்களைப் போன்ற ஒரு சாதா ரண மனிதரே! தவிர வேறு விசேசம் இல்லை என்றே கருதுகிறோம் (26:186) என்றும், நிச்சயமாக உம்மை எங்களிலேயே மிகவும் பலவீனமான மனிதராகத்தான் நாங்கள் காண்கிறோம். […]