மவ்லவிகளால் “தராவீஹ்’ என்று அறிமுகப் படுத்தப்படும் ரமழான் இரவுத் தொழுகை, நபி(ஸல்) அவர்களால் தொழுது காட்டப்பட்டதும், உமர்(ரழி) அவர்கள் பிந்திய இரவில் தொழுததும், முந்திய இரவில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை அனுமதித்ததும் 8+3=11 ரகாஅத்துகள் மட்டுமே என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்களை அந்நஜாத், 1986-லிருந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது. ரமழான் இரவுத் தொழுகையும்[PDF]
ரமழான் இரவுத் தொழுகை
Previous post: ஹலாலான உழைப்பின் சிறப்பு
Next post: அன்று அல்லாஹ்வுடைய பள்ளி இன்று சுன்னத்வல் ஜமாஅத் பள்ளி