குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா?

in 2021 ஜுலை

குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா?

உங்களுக்கென்றே இந்த ஏற்பாடு!

குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர்கள் அதை நிறைவேற்ற விரும்பினாலும், பெருநகர்களில் ஆள், இடம் தோதில்லாமல் தயங்குகிறார்கள். வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு, அங்கு குர்பானி மிருகங்களின் அதிக விலை உயர்வு பெரும் தயக்கத்தைத் தருகிறது. அவர்களுக் காகவே இந்த ஏற்பாடு. ஆடு ஒன்றுக்கு ரூ.11,000/- அல்லது மாடு ஒரு பங்குக்கு ரூ.2600/- அனுப்பித் தந்தால், உங்களுக்குரிய குர்பானியை இங்கு தமிழகத்தில் நிறைவேற்றித் தருகிறோம். இன்ஷா அல்லாஹ்.

குர்பானி வகைக்கு எனக் குறிப்பிட்டு M.O. அல்முஸ்லிமீன் சாரிட்டபிள் டிரஸ்ட், 51, திப்பிரான் தொட்டித் தெரு, திருச்சி-8. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் வேண்டுகிறோம்.

கீழ்காணும் வங்கி கணக்கில் பணம் செலுத்துபவர்கள் அலைபேசியில் விபரம் தெரிவிக்கவும்.

ANNAJAATH MONTHLY
PUNJAB NATIONAL BANK,
IFS CODE : PUNB 0440300
A/c. No. 4403002100003973
Branch W.B.ROAD, TRICHY

அலைபேசி எண். : 94439 55333

ஹிஜ்ரி 1442 வருட ஹஜ் பெருநாள் & அரஃபா தினம்

09.12.1442 அரஃபா நோன்பு – 2021 ஜூலை 19 திங்கள்கிழமை

10.12.1442 ஹஜ் பெருநாள் – 2021 ஜூலை 20 செவ்வாய்க்க்கிழமை

Previous post:

Next post: