ஏக இறைத்தன்மையும்! ஏக இறைவணக்கமும்!
S.H. அப்துர் ரஹ்மான்
ஏக இறைத்தன்மை!
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
தூதரே! நீர் சொல்லுங்கள், அந்த இறைவன் ஒருவன் மட்டுமே. அந்த ஒரே இறைவன் எந்த தேவையும் இல்லாதவன். அந்த இறைவன் (எவரையும்) பெறவு மில்லை; எவராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு பெற்றவர்களோ, குழந்தைகளோ இல்லை; அன்றியும், அந்த ஒரே இறைவ னுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)
ஏக இறைவனை மட்டும் வணங்குவது எப்படி :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
அனைத்து புகழும், அகிலங்கள் எல்லா வற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்கு வப்படுத்தும் இரட்சகனான அந்த ஒரே இறைவனுக்கே ஆகும்.
அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். அவனே இறுதி தீர்ப்பு நாளின் அதிபதியும் ஆவான். இறைவா! உன்னை மட்டுமே நாங்கள் வணங்கு கிறோம்; உன்னிடம் மட்டுமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். இறைவா! நீ எங் களை நேரான வழியில் நடத்துவாயாக! இறைவா நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ அந்த வழி. அது உன் கோபத்திற்கு ஆளா னோர் வழியுமல்ல நெறி தவறியவர்கள் வழியுமல்ல. (1:1-7)
வானங்களçயும், பூமியையும் படைத்தவன் யார்?
வானங்களையும், பூமியையும் படைத்த வன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீ ராயின் அவர்கள், “அந்த ஒரே இறைவன்‘ என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; “எல்லாப் புகழும் அந்த இறைவனுக்கே‘ என்று நீர் கூறுவீராக; எனினும், அவர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார் கள். ( 31:25)
The God, (who is) One:
In the name of The God, the Entirely Merciful, the Especially Merciful.
Say, “He is The God, (who is) One :
The God, the Eternal Refuge. He neither begets nor is born, Nor is there to Him any Equivalent.” (112:4)
Only “The God” Worship :
In the name of The God, the Entirely Merciful, the Especially Merciful.
[All] praise is [due] to The God, Lord of the worlds. The Entirely Merciful, the Especially Merciful, Owner of the Day of Judgement. It is You only we worship and You only we ask for help.
My God Guide us to the Straight Path:
The path of those upon whom You have bestowed favour, not of those who have earned [Your] anger or of those who are astray. (Misguided Path) (1:1-7)
Who Created the Heavens and Earth :
And if you asked them, “Who created the heavens and earth?” they would surely say, “The God.” Say, “[All] praise is [due] to The God”; but most of them will not know this. (31:25)