அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்
1. ஆச்சரியத்திற்குரியோரின் அத்தாட் சியை அல்லாஹ் எப்படி விவரிக்கிறான்?
குகைவாசிகள். அல்குர்ஆன் 18:9
2. நரகத்திற்கு செல்லும் வழிகளில் இதுவும் ஒன்று என்று எதைக் குறிப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
உளூவின்போதுகுதிங்கால்கழுவாதது. புகாரி : 60
3. தீய செயல்களை யாருக்கு அலங்கரித்து காட்டுவதாக அல்லாஹ் கூறுகிறான்?
மறுமைமீதுநம்பிக்கைகொள்ளாதவருக்கு. அல்குர்ஆன் 27:4
4. உயர்ந்த மாளிகையை அமைக்க யாரிடம் பிர்அவ்ன் கூறினான்.
ஹாமானிடம். அல்குர்ஆன் 28:38
5. யாருக்கு இத்தா காலம் இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
தீண்டுவதற்குமுன்விவாகரத்துபெற்றபெண். அல்குர்ஆன் 33:49
6. நடுத்தொழுகை எது என்பதை அல்லாஹ் கூறுகிறான்?
அஸர் தொழுகை. அல்குர்ஆன் 2:238
7. ஸாலிஹ்(அலை) அவர்கள் காலத்தில் குழப்பம் விளைவித்தோர் எத்தனை பேர் என அல்லாஹ் கூறுகிறான்?
9 பேர். அல்குர்ஆன் 27:48
8. இரண்டு கடல்களின் தன்மை பற்றி அல்லாஹ் எப்படி கூறுகிறான்?
இனிப்பு சுவை, உப்பு உவர்ப்பு. அல்குர்ஆன் 35:12
9. ஸக்கூம் என்றால் என்ன?
அதுநரகத்தின்அடிமரம். அல்குர்ஆன் 37:64
10. வேண்டுமென்றே கொலை செய்தவ னுக்கு என்ன கூலி என்று அல்லாஹ் கூறுகிறான்?
நரகம். அல்குர்ஆன் 4:93
11. சந்திரனின் படிநிலைகளை அல்லாஹ் எதற்கு ஒப்பிடுகிறான்?
பழையபேரீத்தம்பாளை. அல்குர்ஆன் 36:39
12. சுலைமான்(அலை) அவர்களுக்கு மாலை நேரத்தில் அல்லாஹ் எதனை காண்பித்தான்?
அதிவேகமாகசெல்லும்உயர்ரககுதிரைகள். அல்குர்ஆன் 38:31
13. இறை நம்பிக்கையில் தூய்மை பற்றி நபி (ஸல்) அவர்கள் எப்படி கூறினார்கள்?
தூய்மைஇறைநம்பிக்கையில்பாதிஎன்றுகூறினார்கள். முஸ்லிம்:381, அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரழி)
14. அய்யூப்(அலை) அவர்கள் பிராத்தித்த போது அல்லாஹ் என்ன கூறினான்?
உமதுகாலால்நிலத்தில்அடிப்பீராக. அல்குர்ஆன் 38:42
15. கிரகணங்களை கண்டால் என்ன செய்ய வேண்டும் என நபி(ஸல்) கூறினார்கள்?
தொழவேண்டும். அபூபக்ரா(ரழி), புகாரி: 1040
16. உமர்(ரழி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் யாரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்கவில்லை?
மஜுஸிகளிடம். அம்ர் இப்நு தீனார் (ரஹ்) புகாரி: 3156
17. அல்முர்சலாத் அத்தியாயத்தில் அல்லாஹ் எத்தனை முறை சத்தியமிடுகிறான்?
ஐந்து முறை. அல்குர்ஆன் 77:1-5
18. விலை என்பதை அரபியில் சொல்லப் படும் வார்த்தைகள் என்ன?
கீமத்அல்லதுஸமன். இப்னு உமர்(ரழி) அவர்கள் முஸ்லிம் : 3483
19. ஜின்களுக்கு கர்வம் அதிகமானது எதனால் என்று அல்லாஹ் கூறுகிறான்?
மனிதர்களில்உள்ளசிலஆண்கள். ஜின் களில் உள்ள சில ஆண்களிடம் பாதுகாப்பு தேடியதால். அல்குர்ஆன் 72:6
20. ஸகர் நகரில் நுழைபவர்கள் யார் என அல்லாஹ் கூறுகிறான்?
தொழாதவர்கள், ஏழைக்கு உணவளிக்காதவர்கள். அல்குர்ஆன் 74:42-44