அன்றும்! இன்றும்!! என்றும்!!!

in 2024 நவம்பர்

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை

வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2024  அக்டோபர்  மாத  தொடர்ச்சி

ஏராளமான இறைத்தூதர்களைப் படுகொலை  செய்தார்கள் :

தூய மார்க்கத்தின் தூண்களான இறைத் தூதர்களை ஆரம்பத்தில் குறை கூறிக் கொண்டிருந்த அவர்கள் இறுதி யில் அந்த நபிமார்களையே கொலை செய்கின்ற அளவுக்குச் சென்றார்கள். இதில்; “நபி யஹ்யா(அலை) அவர்களை யும் இஸ்ரவேலர்களான யூதர்கள் படு கொலை செய்தார்கள். நபி தாவூத் (அலை) அவர்களின் வழித்தோன்றல் களில் வந்தவரான! அன்னை மர்யம் (அலை) அவர்களை வளர்த்தவர்களு மான! நபி ஸகரிய்யா(அலை) அவர்களு டைய புதல்வரே யஹ்யா(அலை) அவர் கள் ஆவார்கள்; நபி ஈஸா(அலை) அவர் களை விட மூன்று வயது மூத்தவரான யஹ்யா(அலை) அவர்கள் இறைத்தூதர் ஈஸா(அலை) அவர்களது வருகை குறித்து நற்செய்தி கூறினார்கள்; இதனால்ஷாம்‘ (என்று அழைக்கக்கூடிய சிரியா) ஆட்சி யாளர்களின் ஆணையின் பேரில் இஸ்ர வேலர்களான யூதர்கள் நபி யஹ்யா (அலை) அவர்களையும் படுகொலை  செய்தார்கள்.

(தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:516, சிறு குறிப்பு  92ஆவது) 

பூமியில் ஏராளமான இறைத்தூதர் களையும் நியாயமே இன்றி அவர்கள் கொலை செய்தார்கள். (2:87, 3:21,112, 181,183, 4:155, 5:70) இறைத்தூதர் களான நபிமார்கள் சான்றுகளுடன் கூடி இறைவசனங்களை, இறை மார்க்கத்தை, அவர்களிடம் கொண்டுவந்து சேர்த்த போதெல்லாம் எந்தக் காரணமும் இல் லாமல் அவர்களைப் படுகொலை செய் தார்கள். உண்மையின் பக்கம் வாருங்கள் என்று அவர்களை அழைத்த தும், நீதியை நிலை நிறுத்துங்கள் என்று அவர்களை ஏவியதையும் தவிர எந்தக் குற்றமும் இழைக்காத நிலைமையில் இறைத்தூதர் களை அவர்கள் படுகொலை செய்தார்கள்.

அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் மக்களிலேயே கடுமையான வேதனைக்குரியவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு நபியையோ அல்லது நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவரையோ கொன்ற வன்தான் கடுமையான தண்டனைக் குரியவன் என்று கூறிவிட்டுஅல்லாஹ் வின் வசனங்களை ஏற்க மறுத்து நியா யமே இன்றி இறைத்தூதர்களைப் படுகொலை செய்ததுடன் நீதியை நிலை நிறுத்துமாறு ஏவுகின்ற மக்களையும் கொலை செய்தவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு என்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!’ என்னும் (3:21) இந்த வசனத்தை ஓதினார்கள், பின்னர்,

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூ உபைதா! இஸ்ர வேலர்கள் முற்பகலில் ஒரே நேரத்தில் நாற்பத்தி மூன்று நபிமார்களைப் படு கொலை செய்தார்கள். அப்போது அந்த இஸ்ரவேலர்களில் உள்ள வணக்கசாலி கள் நூற்றி எழுபது பேர் புறப்பட்டுச் சென்று கொலையாளிகளிடம் நன் மையை ஏவி தீமையைத் தடுத்தார்கள். அதனால் அதே நாளின் இறுதியில் அந்த நல்லவர்களையும் அந்த இஸ்ரவேலர் கள் கொலை செய்தார்கள், அவர்களைக் குறித்த வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இந்த (3:21) வசனத்தில் குறிப் பிட்டுள்ளான் என்றார்கள். (தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்ஸீர் தபரீ, முஸ்னது அல்பஸ் ஸாரி, மஜ்ம உஸ் ஸவாயித், (தஃப்ஸீர் இப்னு கஸீர் 2:50-52)

தீர்க்கதரிசிகளையும், ஞானிகளை யும், வேதபாரகர்களையும் உங்களிடத் தில் அனுப்புகிறேன். அவர்களில் சில ரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர் கள். சிலரை உங்கள் ஆலயங்களில் வாரி னால் அடித்து ஊருக்கு ஊர் துன்பப் படுத்துவீர்கள். (பைபிள் புதிய ஏற்பாடு, மத்தேயு 23:34, தஃப்ஸீர் இப்னு கஸீர் 3:258) அதே வரிசையில்;

இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களையும் கொல்வதற்காகப் பல வழிகளிலும்  அவர்கள்  சதி  செய்தார்கள் :

முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு சூனி யம் செய்ததும், இழப்பீடு தொடர்பாகநழீர்இனத்து யூதர்களைச் சந்திக்கச் சென்றிருந்த போது வரவேற்று; அவர்க ளின் வீட்டுச் சுவர் அருகே அமருங்கள் என்று சொல்லிவிட்டு திருகைக் கல்லை எடுத்து வீட்டுக் கூரைக்கு மேலே ஏறி நபி யவர்களின் தலை மீது போட்டுக் கொலை செய்யத் திட்டமிட்டும், விருந் துக்கு அழைத்து நபியவர்கள் விரும்பி உண்ணும் ஆட்டின் முன் பகுதி சப்பை இறைச்சியில் வி­த்தை ஏற்றி வஞ்ச கமாக வி­ம் கொடுத்தும், பல வழிகளில் நபியவர்களைக் கொல்லத் திட்டமிட் டார்கள். கைபரில் அவர்களுக்கு வி­ம் கலந்து கொடுக்கப்பட்ட உணவின் ஒரு துண்டை எடுத்துக் கடித்தபோதே! அது தன்னில் வி­ மேற்றப்பட்டுள்ளது என்று கூறியதால் அதை விழுங்காமல் துப்பிவிட்டார்கள், எனினும் அதில் சிறி தளவு உண்டதால் அந்த நஞ்சின் தாக்கம் முன்வாய்ப் பற்களிலும் அவர்களது இரு தயத்தின் இரத்தக் குழாயிலும் இருந்து கொண்டதனால் ஏற்பட்ட வேதனை யைத் தொடர்ந்து அனுபவித்து வந்தார் கள். தமது இறுதி மரண நோயின் போதுஆயிஷாவே! அந்த வி­த்தின் காரண மாக எனது இருதய இரத்தக் குழாய் அறுந்துபோகும் நேரமாக இது இருக்கி றது என்றார்கள். (ஆயிஷா(ரழி), புகாரி: 4428, 3169, 4229, 4249, 5777, அபூதாவூத், தாரிமி, தாரிகுத் தபரீ, ஜாதுல் மஆது, சீரத் இப்னு ஹிஸாம், தஃப்ஸீர் இப்னு கஸீர்: 3:58, 59, அர்ரஹீக் அல்மக்தூம்: 358-363, 461)

பிஷ்ர் இப்னு பரா(ரழி) என்ற நபித் தோழரையும்  படுகொலை  செய்தார்கள் :

வஞ்சகமாக நஞ்சு கலந்து கொடுக் கப்பட்ட அந்த விருந்தில் ஆட்டிலிருந்து ஒரு துண்டை முழுமையாகச் சாப்பிட்ட தால்; பிஷ்ர் இப்னு பரா(ரழி) அவர்கள் உடலில் வி­ம் பரவி அவ்விடத்திலேயே மரணித்து விட்டார்கள். (ஆயிஷா(ரழி), புகாரி: 4428, 3169, ஃபத்ஹுல் பாரி, உம்தத்துல காரீ, ஜாதுல் மஆது, இப்னு ஹிஸாம், அர்ரஹீக் அல்மக்தூம் : 358-363, 461)

கல்லாத் இப்னு சுவைத் (ரழி) என்ற நபித் தோழரையும்  கொலை  செய்வார்கள் :

கல்லாத் இப்னு சுவைத்(ரழி) என்ற நபித் தோழரையும் ஒரு யூதப் பெண் மாவாட்டும் திருகையால் கொன்றுவிட் டாள். (இப்னு ஹிஸாம், அர்ரஹீக் அல்மக்தூம் : 387)

யூதர்களே யூதர்களைக்  கொலை  செய்தார் கள்:

இரண்டு யூதர்கள் நபி(ஸல்) அவர்க ளிடம் வந்து; நபி மூஸா(அலை) அவர்க ளுக்கு அல்லாஹ் அருளிய பத்து கட்ட ளைகள் குறித்து வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அந்த பத்து கட்ட ளைகள் குறித்தும் வரிசைக் கிரமமாகக் கூறி முடித்தார்கள். இவ்வாறு நபியவர் கள் விடையளித்ததும் அந்த யூதர்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களின் கைகளையும், கால்களையும், முத்த மிட்டுவிட்டுநீங்கள் நபிதான் என நாங் கள் உறுதிமொழிகிறோம்என்றார்கள். அப்போது நபியவர்கள்அப்படியானால் நீங்கள் முஸ்லிமாகுவதற்கு என்ன தடை? என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும்நாங்கள் இஸ்லாத்தில் இணைந்தால் யூதர்கள் எங்களைக் கொலை செய்து விடுவார்கள் என அஞ்சு கிறோம் என்று கூறினார்கள். (ஸஃப் வான் பின் அஸ்ஸால்(ரழி), திர்மதி, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர்: 5:358,359)

இறைத்தூதர்களைப் பொய்யர்கள் என்றார்கள் :

இறைத்தூதர்களைப் பொய்யர்கள் என்றார்கள். (5:70) இஸ்ரவேலர்களாகிய அவர்களுக்கு இறைத் தூதர்களை அனுப் பினோம். (அவ்வாறு அனுப்பப் பெற்ற) இறைத் தூதர்(கள்) அவர்களின் மனதுக் குப் பிடிக்காத ஒன்றை அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் (அந்தத் தூதர்களில்) ஒரு பிரிவினர் அவர்கள் பொய்யர்கள்  என்றார்கள்.        (5:70)

வானவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்களை மறுத்துரைத்தார்கள் அவர் எங்களின்  விரோதி  என்றார்கள் :

ரூஹுல் குத்தூஸ்எனும் அருள் வளம் நிறைந்த பரிசுத்த ஆன்மாவாகிய வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை மறுத்துரைத்தார்கள் : வெறுமனே போரையும், சண்டையையும், சிரமத் தையும், தண்டனையையும், மட்டுமே கொண்டுவரும் எங்களின் விரோதி என் றார்கள். (2:87,97,98) இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு மஸ்ஊத்(ரழி), பராஉ பின் ஆஸிப்(ரழி), ஆயிஷா(ரழி), புகாரி: 3212, 3213, 4123, 4124, 4553, 6152, 6153, 4703க்கு முன்னுள்ள குறிப்புரை, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் : 1:288-293, 309-320)

Previous post:

Next post: