இஸ்லாத்தின் இலட்சியம் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்… நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! முஹிப்பில் இஸ்லாம் மறு பதிப்பு : பிரிவுகளைச் சார்ந்து வாழும் முஸ்லிம்கள்: எதிரிகளின் குற்றச்சாட்டு : இஸ்லாத்தின் பார்வையில் இஸ்லாத்தை முற்றாக நிராகரிப்போரும் பிரிவினைவாதிகள். இஸ்லாத்தை மார்க்கமாக்கிக் கொண்ட பின், அதில் சாதகமானதை ஏற்று, பாதக மானதை விட்டுவிடுவோரும் பிரிவினை வாதிகள். மார்க்க முரண்களை மார்க்கமாய்க் காட்டி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி பிரிவுக ளுக்குள் சிக்க வைத்துப் பிழைப்பு நடத்து வோர […]
annajaath
முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 பிப்ரவரி தொடர்ச்சி…. இறுதி இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களைக் குறித்து அல்லாஹ் அருளிய இறை வசனங்கள் : ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழிகாட்டும் நூலையும், ஞானத்தையும், நபிப்பட் டத்தையும் கொடுத்தபின்னர், அவர் அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள் என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் இறைநூலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(ந்நெறி)நூலை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ […]
இறைவன் சொன்ன இறையாட்சியும்! மனிதர்கள் செய்யும் மக்கள் ஆட்சியும்!! S.H. அப்துர் ரஹ்மான் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட் டும். அந்த ஒரே இறைவன் பெயரால்… இறைவனின் ஆட்சியைக் குறித்த நம்பிக்கைகள் முன்பு அனுப்பிய இறை தூதர்களால் யூதம், கிறிஸ்தவம் ஆகியவற்றின் இறை நூல்களில் காணப்படுகின்றன. யூதர்களின் நம்பிக்கைப்படி, கடவுளே உலகத்தின் அரசர் ஆவார். அவர் என்றென்றும் ஆட்சி செய்கிறார். நீதித் தலைவர்கள் காலம் வரை, […]
சின்னஞ்சிறிய வியங்கள் தான் ஆனாலும்! அபூ ஃபாத்திமா மறு பதிப்பு : இகாமதுத்தீன் என்றால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் என்று இவர்களுக்குத் தவறாகப் போதிக்கப்பட்டு விட்டது. இந்த தவறான போதனை காரணமாக இவர்களது சிந்தனையயல்லாம் உலகி லுள்ள நாடுகளின் ஆட்சிகளைப் பிடிப்பதி லேயே சுழன்று வருகின்றது. அது விசயமாக எந்த ஒரு நாட்டிலாவது ஏதாவதொரு முயற்சி நடந்தாலும் அது இவர்களை பெரிதும் கவர்கிறது ஆட்சியைக் கைப்பற்றி விட்டால் மார்க்கத்தை எளிதாக நிலை நாட்டிவிட முடியும் என்று […]
அல்குர்ஆன் வழியில் அறிவியல்…. விண்ணையும் மண்ணையும் பிரித்தவன் யாரு?… K.S.H. ஹழரத் அலி மறு பதிப்பு : இஸ்லாம், அறிவியல் உண்மைகள அரவணைத்துச் செல்லும் அற்புத மார்க்கம்; இயற்கையோடு இணைந்து செல்லும் இணையற்ற மார்க்கம். இந்த இயற்கை மார்க்கத்தின் இறுதி நெறிநூலான அல்குர்ஆனோ, இப்பிரபஞ்சத்தைப் பற்றிய பரிபூரண அறிவை உள்ளடக்கிய உயர் ஆய்வு நூலாக, அறிவியல் பெட்டகமாக, ஆய்வுக் கூடமாக, வாழும் அற்புதமாக நம்முன் காட்சியளிக்கிறது. படைப்புகளை விளக்கிக் கூறி படைத்தவனை நினைவூட்டுகிறது. மனிதனை சிந்திக்கச் சொல்லி […]
தலையங்கம் : பாபர் மஸ்ஜித்தும்! இராமர் கோவிலும்!! இராமர் கோவில்… மஸ்ஜித் இடித்த இடத்தில் கோவில் கட்டவும், திறப்பு விழா காணவும் இந்தியா வில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். அதற்காக முயற்சியும், செலவும் செய்தார்கள். பாபர் மஸ்ஜித்…. அதை இடித்ததிலிருந்து முஸ்லிம் மத இயக்கவாதிகள் தங்கள் இயக்கங்களை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து முஸ்லிம்களிடம் வசூல் செய்து வந்தார்கள். தங்கள் பிரிவு இயக்க பள்ளிவாசல்களை கட்டி இந்த சமுதாயத்தின் ஒற்றுமையை குலைத்து ஒரு எம்.பி. […]
இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழலாமா? அஹமது இப்ராஹிம் உங்களில் அதிகம் குர்ஆன் ஓதத் தெரிந்தவர், மனனமிட்டவர் இமாமுக்குத் தகுதியானவர் என நேரடியாக சொல்லப்பட்ட நபிமொழி உள்ளது. அம்ர் இப்னு சலிமா(ரழி) அறிவித்தார்: நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர்நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?’ என்று கேட்டுக்கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் […]
ஏழைகளுக்குரியதை மோசடி செய்யாதீர்கள்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : அவர்களுடைய செல்வத்தில் யாசிப் பவர்களுக்கும், வசதியற்றோருக்கும் உரிமை உண்டு. அல்குர்ஆன் 51:19 அவர்களுடைய பொருள்களில் யாசிப்போருக்கும், வறியோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு. அல்குர்ஆன் 70:24 “எதைச் செலவு செய்ய வேண்டும்‘ என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; “(உங்கள் தேவைக்குப்போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்‘ என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2:219 அல்குர்ஆனில் கடமையான தொழுகை வலியுறுத்திக் கூறப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் ஜகாத்தும் வலியு றுத்திக் […]
மன அழுத்தத்திற்கு மாற்று வழி உண்டா? AN திருச்சி இன்றைய காலகட்டத்தில் “மன அழுத்தம்‘ என்பது அனைவரின் வாழ்விலும் விரும் பியோ, விரும்பாமலோ ஒன்றாக கலந்துள்ளது. உடலில் காயங்களால் ஏற்படும் வியாதிகளை கூட ஒருசில நாட்களில் கட்டு படுத்திவிடலாம். அவரவர்களுக்கு உள்ள உடல் வலிமையைப் பொறுத்து நாட்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ ஆகலாம். ஆனால் “மன அழுத்தம்‘ என்றால் என்ன? என்று தெரிந்திருந்தால்தான் அதிலிருந்து விடுபட முடியும். பெரும்பாலோர் “மன அழுத்தம்‘ என்பது இதயத்தினால் மற்றும் மூளையினால் ஏற்படுகிறது […]
அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்! அபூ இஸ்ஸத், இலங்கை ஜனவரி 24 தொடர்ச்சி…. நிச்சயமாக எனது பாதுகாவலன் அல்லாஹ்வே: நிச்சயமாக எனது பாதுகாவலன் அல்லாஹ்வே அவனே (இந்)நெறிநூலை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான். (அல்குர்ஆன் 7:196) என்று இறுதி இறைத்தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது; அல்லாஹ்வே எனது பொறுப் பாளன் அவனே எனக்குப் போதுமானவன்; அவனே எனக்கு உதவியாளன்; அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன்; அவனிடமே நான் அபயம் தேடுகிறேன்; அவனே எனக்கு […]
மனிதர்களை வேதனை செய்வதில்….இறைவனுக்கு என்ன லாபம்? N. மர்யம், ஒரத்தநாடு மனித வாழ்க்கை என்பது தொடர் பயணமாகும். ஒவ்வொரு மனிதனின் அவன் செய்த நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் ஏற்ப பலனை அனுபவிக்கும் காலம் பயணத்தின் இறுதியில் நிச்சயம் உண்டு. அதாவது இறைவனின் ஏற்பாட்டின்படி மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று எழுப்பப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் சந்தேகம் இருந்தால் மனித படைப்பைப் பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். ஆரம்ப மனிதன் மண்ணிலிருந்தும், அடுத்த கட்டமாக […]
முஸ்லிம்–முஸ்லிமீன்–முஸ்லிமன்–முஸ்லிமத்தின்– முஸ்லிமத்தன்–முஸ்லிமைனி என்பது குறித்து… அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 2024 ஜனவரி தொடர்ச்சி…. இறைத்தூதர் சுலைமான்(அலை) அவர்களும் அவ்வாறே கூறினார்கள் : ஆகவே, அவள் வந்தபொழுது, உன்னுடைய அரியாசனம் இது போன்றதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள், “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது‘ என்று கூறினாள்; இந்தப் பெண் மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம். நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கி றோம் (என்று சுலைமான் கூறினார்) (அல்குர்ஆன் 27:42) இது சுலைமான்(அலை) அவர்கள் சொன்னதுதான் […]
பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை! அஹமத் இப்ராஹீம் பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் அல்லாஹ்வை யன்றி வேறு யாரையும் அழைக்காதீர்கள். அல்குர்ஆன் 72:18 உயிரற்ற கட்டிடம் ஒருபோதும் இணை வைக்காது. இப்படி இருக்க ஹனஃபி மத்ஹபு பள்ளி இணைவைக்கக்கூடிய பள்ளி. எனவே அங்கே தொழுவது கூடாது. எங்கள் தவ்ஹீத் பள்ளியில் தொழுங்கள் என சிந்திக்கத் தெரியாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தவ்ஹீத் புரோகிதர்கள் வழிகெடுத்து சமுதாயத்தை பல பிரிவுகளாகப் பிரித்து, வசூல் வேட்டை நடத்தி […]
மனிதர்கள் அந்த இறைவனையன்றி வேறு புகலிடத்தைக் காணவே மாடட்டார்கள்! S.H. அப்துர் ரஹ்மான் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும். படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட் டும். அந்த ஒரே இறைவன் பெயரால்… இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்! “இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம் அவர்களுக்கு நீர் கூறுவீராக! அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது. பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து பதராகி அவற்றைக் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : மனிதக் கருத்து மார்க்கமாகாது என்று தொடர்ந்து கூறி வரும் “அந்நஜாத்‘ ஹதீத் கலா வல்லுனர்கள், ஹதீத்களை தரம் பிரித்து கூறுவதை சரிகாண்கிறது. ஏற்றுக்கொள்கிறது. அவர்களின் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? அவர்களும் மனிதர்கள்தானே! M. அபூநபீல், தேங்காய்பட்டணம் தெளிவு: மேற்படி வாசகர் அந்நஜாத் பத்திரிக்கையானது இதர சமுதாய பத்திரிக்கைகள் போல் மனித சொந்த கருத்தை கூறாமல் ஆதாரபூர்வமான ஹதீத்கள் மட்டுமே அந்நஜாத் பத்திரிக்கையில் இடம்பெறும் […]
தலையங்கம் : அழகிய கடன் கொடுப்பது இறைவனுக்கா? இறைவனுக்காகவா? “கண் பார்வையற்றவர்கள் உதவிக் கேட்டு பாடியபோதுதான் தெரிந்தது, இங்கே காது கேளாதவர்கள் அதிகம் என்று‘. மேற்கண்ட வாசகம் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையில் மனிதர்கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதை மிக சுருக்கமாக கூறுகிறது. இவ்வுலகில் பல மதங்கள் இருக்கின்றன. எல்லா மதங்களும் பிறருக்கு உதவி செய்வதை வலியுறுத்தி கூறுகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்கள் பிறருக்கு உதவிச் செய்வதைக் காட்டிலும் முஸ்லிம்கள் […]
புரோகிதத்திற்குக் கூலி நரகமே! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : டிசம்பர் தொடர்ச்சி… கடமையில்லாததற்குக் கூலி தடையில்லை: ஒரு மொழியைக் கற்று அதனை இவ்வுலகில் கூலி பெற பயன்படுத்தினால் அது தடுக்கப்பட்டதல்ல. அதுவும் பிரசாரம்தான் என்ற வாதம் எடுபடாது. ஒருசிலர் புரோகிதத்திற்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்த இப்படியும் வாதம் செய்யலாம். எழுதப்படிக்கத் தெரியாத வரை அவனுக்கு எழுத்து வழி பிரசாரம் கடமையில்லாமல் இருக்கலாம். எழுதப் படிக்கத் தெரிந்துவிட்டால் அதுவும் கடமையாகி விடுகிறதா! எது போன்றது என்றால் ஒருவனுக்குப் […]
அல்லாஹ்வே மிகச் சிறந்த பாதுகாவலன்! அபூ இஸ்ஸத், இலங்கை டிசம்பர் மாத தொடர்ச்சி… வானவர்களுக்கும் அல்லாஹ்வே பாதுகாவலன் : (இதற்கு மலக்குகள்) “நீ மிகத் தூய்மை யானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் அவர்(களாகிய ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டி ருந்தவர்கள்‘ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 34:41) இறைவா! நீ தூயவன். அதாவது; உன்னுடன் வேறு இறைவன் இருக்கின்றான் என்ற நிலைக்கு நீ அப்பாற்பட்டவன் தூயவன். […]
இறைவனிடம் கையேந்த வேண்டுமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இறைவனும், இறைத்தூதரும் சொல் லியபடி செய்ததுபடி இறைவனிடம் மட் டுமே கேட்கவேண்டும். இடைதரகர்கள் மூலமோ, இறந்தவர்கள் மூலமோ கேட்பதற்கு இடமில்லை என்பதை ஆணித் தரமாக சொல்லி வந்த பல இஸ்லாமிய பத்திரிக்கைகளில் ‘அந்நஜாத்‘தும் ஒன்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு இருக்க “இறைவனிடம் கையேந்த வேண்டுமா‘ என்ற தலைப்பு “அந்நஜாத்‘தில் இடம் பெற்றிருப்பது மிக வும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கலாம். இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்பதில் […]
நமது சமுதாயம் ஒரே சமுதாயமாக விரும்பும் மாற்றுமத சகோதரர்! அஹமது இப்ராஹீம் சிவகுமார் என்ற சகோதரர் பல இயக்கங்களாகவும், மத்ஹபுகளாகவும் தரீக்காக் களாகவும் சிதறிக் கிடக்கும் நமது சமுதாயம் ஒரே சமுதாயமாக அதாவது முஸ்லிம் ஜமாஅத் என்று ஒன்றுபடவேண்டும் என்று உண்மையாக ஆசைப்படுகிறார். அவருக்காகவும் நமது இஸ்லாமிய சமுதாயத்திற்காகவும் இந்தப் பதிவு. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளையான அல்குர்ஆன் 23:52/8:46 வசனத்திற்கே முஸ்லிம் சமுதாயம் கட்டுப்படவில்லை. சுப்ரமணியசாமி என்ற சங்கி இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு சம உரிமை […]