அல்குர்ஆன்

குர்ஆனின் நற்போதனைகள்: தொடர் : 6 தொகுப்பு : A. முஹம்மது அலி, M.A., M.PHIL 1.    நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (27:45)

Dr.A.முஹம்மது அலி, Ph.D., 1. வானங்களையும், பூமியையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 31:20;45:13) 2. சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக் வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12,29:61,31:29,35:13, 39:5)

Dr.A.முஹம்மது அலி, Ph.D., 1. நிச்சயமாக நாம் ஆதமுடைடய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம். …….நாம் படைத்துள்ள பலவற்றைவிட அவர்களை மேன்மைப்படுத்தினோம். (அல்குர்ஆன் 17:70)

திருக்குர்ஆன் விரிவுரையாளர்: E.M. அப்துர் ரஹ்மான், (நூரிய்யி, பாஜில் பாகவி) திருக்குர்ஆனின் போதனைப்படி இறைவனுக்குச் செய்யவேண்டிய வணக்கம் மூவகைப்படும். அவையாவன:- (1) அவனுக்குரிய உயர்ந்த இலட்சணங்களைக் காட்டும் பெயர்களைக் கொண்டு நாவால் புகழ்தல் (2) அவன் சன்னியதில் உள்ளச்சத்துடன் கைகட்டித் தலைகுனிந்து நெற்றியைப் பூமியில் வைத்து (ஸுஜுது செய்து) தன் சரீர உறுப்புகளைக் கொண்டு தன்னைத் தாழ்வுப்படுத்தி, அவனை மகத்துவப் படுத்துதல். (3) தன் உடலையும், பொருளையும் மற்றும் தான் நேசிக்கும் எல்லா வஸ்துக்களையும் அவனுக்காகத் தியாகம் […]

அல்லாஹ் கற்றுத்தரும் அழகிய பிராத்னைகள் [PDF]

குர்ஆனின் நற்போதனைகள் [PDF]

 அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விளங்குமா? அல்லது மவ்லவிகளுக்கு மட்டும் விளங்குமா?