அபூ அப்தில்லாஹ் தொப்பி அணிவதுதான் நபிவழி(சுன்னத்) என்ற பெயரில் அஹ்மதுல்லாஹ் கா´ஃபீ, காஸிமீ என்பவர் தொகுத்து, அந்நூல் பரவலாக பள்ளிகளில் விநியோகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. அதிலுள்ள சில கருத்துகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும், தொழுகையில் தொப்பி அணிவது கட்டாயம் என வலியுறுத்தி முகப்பில் தொங்க விடப்பட்டுள்ளது. சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட மக்களும் அதை மார்க்கமாக நம்பிச் செயல்படுகின்றனர். தொழுகையில் மட்டும் தொப்பி அணிந்து வேடமிட்டு நடித்து தங்கள் அரைகுறை அமல்களையும் மேலும் பாழாக்குகின்றனர்.
இறைவணக்கம்
தொடர் : 38 அபூ அப்திர் ரஹ்மான் “என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்”
தொடர் :30 அபூ அப்திர்ரஹ்மான் “நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாயிருக்கிறான்.” (3:31)
தொடர்:35 அபூஅப்திர் ரஹ்மான் “என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.” (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)