அபூ அப்தில்லாஹ் இதோ இறுதி நெறிநூல் அல்குர்ஆன் பறைசாற்றுகிறது! நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். மேலும், நானே உங்கள் இறைவன். ஆகையால், எனக்கே நீங்கள் வழிபடுங்கள். (21:92) (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்கக்) காரியங்களில் பிளவுபட்ட னர்; அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள். (21:93) நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். எனவே, நீங்கள் இறை உணர்வுடன் (பயபக்தி) நடங்கள். (23:52) ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் (மார்க்கக்) காரியத்தைத் தமக்கிடையே […]
ஒன்றுபட்ட ஒரே சமுதாயம்
அஹ்ல குர்ஆன் இயக்கம்! “அஹ்லகுர்ஆன்” – குர்ஆன் மட்டுமே மார்க்கம்; ஹதீஸ் அவசியமே இல்லை என்று கூறும் ஒரு பிரிவினரும் முஸ்லிம்களில் இருக்கின்றனர். இவர்களின் கொள்கை பற்றி ஆராயும்போது, குர்ஆன் மட்டுமே உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டுள்ளது; ஹதீஸ்கள் பதிந்து பாதுகாக்கப்படாததால் அவற்றில் கலப்படம் ஏற்பட்டுவிட்டது. ஹதீஸின் பெயரால் இலட்சக்கணக்கான கற்பனைக் கதைகள் இட்டுக் கட்டப்பட்டுள்ளன. அதனால்தான் சமுதாயத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டு விட்டன.
ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம் நபிகால இஸ்லாமிய ஒற்றுமை; பிரிவுகளால் விளையும் விபரீதங்கள் முஹிப்புல் இஸ்லாம்
جماعة المسلمين ஜமாஅத் அல் முஸ்லிமீன் அல்லாத பிரிவுப் பெயர்கள் கூடாது என்று கடுமையாக எச்சரிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் தமிழ் மொழி பெயர்ப்பு.
அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் (அல்குர்ஆன் 21:92, 23:52)