அபூ அப்தில்லாஹ் தொடர்: 9 இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? [PDF]
புரோகிதம்
முஸ்லிம் மத குருமார்களின் புரோகித மாயை-லீலைகள் [PDF]
கடமையான மர்க்கப்பணிக்கு கூலி கூடாது ஏன்? [PDF]
மார்க்கப் பணிக்கு கூலி(சம்பளம்) அனுமதிக்கப்பட்டதா?
அல்லாஹ்வைவிட ஆற்றல் மிக்கவர்களா முல்லாக்கள்? [PDF]
அரபிக் கல்லூரிகளை அழிக்கப்போகும் ஆலிம்சாக்கள் [PDF]
புரோகிதர்களின் கேடுகெட்ட புத்தி! அபூ அப்தில்லாஹ் மனிதனைப் படைத்த இறைவன் அன்றி லிருந்து அதாவது முதல் மனிதரும் நபியுமான ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதனுக்கு கொடுத்தது இஸ்லாம்| என்ற சாந்தி, நேர்வழி மார்க்கத்தையே. அந்த இஸ்லாம் மார்க்கம் 1430 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வால் சம்பூரணமாக நிறைவு பெற்றுவிட்டது. அதன் பின்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தில் மேல் அதிகமாகச் சேர்ப்பதற்கு எள்முனை அளவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த மறுக்க முடியாத உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19,85, 33:36, […]
உலகை வழி நடத்த முன்வாருங்கள்! சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1430-ம் ஆண்டின் ரமழானை சந்திக்க இருக்கிறோம். மிக மிக நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான கணினியின் மூலம் மிகத் மிகத் துல்லியமான கணக்கீட்டின்படி 1430-ம் ஆண்டின் ரமழான் மாதம் 21.08.2009 வெள்ளியன்று ஆரம்பித்து 18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது. 19.09.2009 சனி அன்று பெருநாள். இந்த மிகமிகச் சரியான கணக்கீடுகளின்படி நம்முடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற முயல்வோமாக. இப்போது […]
புரோகிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள் ஆதத்தின் சந்ததிகளை கூறு போட்டுச் சுரண்டுவதற்கென்றே உள்ளவர்கள் புரோகிதர்கள். அற்ப உலக ஆதாரங்களுக்காக மக்களை மதவெறியைக் கொண்டு தூண்டி, ஒரு சாரார் இன்னொரு சாராருடன் காலங்காலமாக சண்டையிட வைத்து அதில் குளிர் காய்பவர்கள் புரோகிதர்கள். இதற்கு பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின் வெளியான சங்கராச்சாரியாரின் அறிக்கை போதுமான சான்றாகும்.
Visit link: வீடியோ – Video ஏழை எளியர்வர்களின் பங்கு ஜகாத் பரிட்சை வாழ்க்கை படைத்தவனை மறந்துவிட்ட சமுதாயம் மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஒன்றுபட்ட சமுதாயம் தவ்ஹீத் பிரிவுகள் கூடுமா? குர்ஆன் புரோகிதரர்களுக்கு அல்ல இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புரோகிதம் வழிகேட்டை போதிப்போர் யார்? தலைப்பிறை விளக்கம்