நபி வழியில் நம் தொழுகை தொடர்: 39 அபூஅப்திர் ரஹ்மான் என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்) சென்ற இதழில் இப்பகுதியில் “தோளோடு தோள், காலோடு கால் சேர்த்து ஸஃப்பு நிற்க வேண்டும்” எனும் பகுதியின் தொடர்: மேற்காணும் ஹதிஸின்படி ஒருவர் பிறர் தோளோடு தமது தோளைச் சேர்த்து வைத்துக் கொள்வதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் பிறர் முட்டுக்காலோடு தமது முட்டுக்காலையும், கரண்டை மொளியோடு […]
1990 மார்ச்
குர்ஆனின் நற்போதனைகள் : வினா எழுப்பினர்! விடை கண்டனர்!! தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, எம் ஏ.,பி.எட்.,எம்.பில்., 10. (நபியே) அவர்கள் துல்கர்னைனைப் பற்றி உங்களிடம் வினவுகிறார்கள்: அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன் என்று கூறுவீராக. துல்கர்னைனின் சரித்திரத்தை நபி(ஸல்) ஓதிக் காட்டுவதை 18:83 முதல் 110 வசனத்தில் காணலாம். 11. (நபியே) உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் வினவுகிறார்கள். நீர் கூறுவீராக! ரூஹு(ஆத்மா) என் ரப்புடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும், […]
ஹதீஸ் பெட்டகம் A.முஹம்மது அலி, MA, BEd,M.Phil., ஹதீஸ் பெட்டகத்தை திறப்பதற்கு முன்: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இஸ்லாம் தென்னிந்தியாவில் அறிமுகமாகி சுமார் 1300 வருடங்களாகி விட்டன. இந்த 1300 வருடங்களாக இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனும், ஹதீஸ் நூல்களும் நமது தாய் மொழியாம் தமிழில் தரப்படாதது வருந்தத்தக்க விஷயங்களாகும். சுமார் 40 வருடங்களுக்கு முன் தான் குர்ஆன் முழுமையாக தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளிவரத்துவங்கியது. அவைகளும் தெளிவானதாக அமையவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். […]
சின்னஞ்சிறிய விஷயங்கள்தான் ஆனாலும்…! சென்ற இதழ் தொடர் அபூஃபாத்திமா அழிவே இல்லாத நித்யமான மறு உலக வாழ்க்கையை வளப்படுத்தும் செயல்களை சின்னஞ்சிறிய செயல்கள் என்று எண்ணுவது தவறு என்பதைச் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். அவ்வாறுக் கூறும் அறிவு ஜீவிகள் பெரும் பெரும் செயல்களாக எவற்றை கருதி செயல்படுகின்றனர் என்பதை இந்த இதழில் விரிவாக ஆராய்வோம். இன்றைய அரசியல்வாதிகளையும், அரசியலையும் அளவுக் கடந்து விமர்சிப்பது, இகாமத்துத்தீன் என்றால் நாட்டின் ஆட்சியைப் பிடிப்பது தான் […]
இஸ்லாமிய இல்லறவீயல் அபூஃபவ்ஜிய்யா பெற்றோர் நலம் பேணல் குறித்து அல்குர்அனின் போதனைகள்: நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் இருவருக்கும் (நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸயத்துச் செய்துள்ளோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் அடைந்தவர்களாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். இன்னும் அவனுக்கு பால்குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே நீ எனக்கும் உன் பெறடறோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே உனது மீட்சியிருக்கிறது. (31:14) மேற்காணும் வசனத்தில் மனிதன் தன் பெற்றோருக்கு ஏன் […]
ஐயமும், தெளிவும். ஐயம் : “மிஃராஜ்” இரவு என்பதாக ரஜபு மாதத்தின் 27-வது இரவையும், “பராஅத்” இரவு என்பதாக ஷஃபான் 15-வது இரவையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு இவ்விரவுகளில் சிலர் தம் இச்சையாக பல வகையான நபில் தொழுகை தொழுகிறார்கள். மிஃராஜ் பரா அத்தை முன்னிட்டு நோன்பு வைக்கிறார்கள். குறிப்பாக ஷஃபான் 15-வது இரவுக்கு “பராஅத்து இரவு” என்பதாக அவர்கள் தாமாகவே பெயர் வைத்துக் கொண்ட அந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் தனியாகவோ கூட்டமாகவோ அமர்ந்து நீண்ட […]
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! *ஆகஸ்ட்(1989) மாத அந்நஜாத்திலேயே 45வது பக்கத்திலே எம்.எஸ். சலாஹுத்தின் என்பவரால்,”பாங்கிற்கு பதில் சொல்வது போல் இகாமத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமா?” என்றுக் கேட்கப் பட்ட கேள்விக்கு அபூதாவூதிலே வரும் ஒரு ஹதீஸை மேற்கொள் காட்டி பதில் சொல்ல வேண்டுமென எழுதியிருந்தீர்கள். ஆணால் அந்த ஹதீஸ் பலவழிகளிலும் பலவீனமானதாகவே இருக்கின்றது. அந்த ஹதீஸின் சனதிலே மஜ்ஹுலான நபர்கள் காணப்படுவதோடு பலவீனமானவர்களும் தென்படுகின்றனர். அதிலே வரக்கூடிய ஷஹ்ர் இப்னு ஹவ்ஸிப் என்பவர் பலஹீனமானவர் என இமாம் முன்திப், […]