தர்கா நாயகர்களின் (அவ்லியாக்களின்) பெயரால் அரங்கேறும் அனாச்சாரங்கள்
1996 ஏப்ரல்
விமர்சனம்: பெரியார், வீரமணி, டாக்டர் கோவூர் போன்றவர்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டுமிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், என்று சவால் விட்டதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? S. அப்துல்லாஹ், திருச்சி – 8
ஐயம்: நரகத்தின் எரிக்கட்டைகளாக மனிதர்களையும், கற்களையும் பயன்படுத்துவதாக வாக்களித்துள்ள வல்ல நாயன், இணை வைத்து வணங்கப்பட்டு கொண்டிருந்த கற்சிலைகளுக்கு உரிய மனிதர்களையம் இந்நரக வேதனைக்கு உள்ளாக்குவானா?
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா? மீராமுஹைதீன், புதுக்கோட்டை.
ஐயம்: வசனம் 2:38ல் “”நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள்” என உள்ளது. அனைவம் என்ற வார்த்தை ஆதம், ஹவ்வா, மேலும் யாரை குறிப்பிடுகிறான். ஆதம், ஹவ்வா என்று இருந்தால் “”நீங்கள் இருவரும்” எனத்தானே கூறி இருப்பான். ஆகவே இதை தெளிவாக விளக்கவும். அப்துர்ரஹ்மான், உத்திரபேரூர்.
“ஜித்தா நிரூபர்” இந்தியாவில் உருவாகிய தப்லீக் ஜமாஅத், முஸ்லிம்களுக்கு குர்ஆன் – ஹதீஸ்களை போதிப்பதை விட்டு விட்டு ஜக்கரிய்யா சாஹிப் எழுதிய தஃலீம் நூல்களை இஸ்லாமிய கொள்கையின் வேத நூல்களாக மக்களிடையே போதித்து வருவதை யாவரும் அறிவர். இந்நூல்களில் ஆதாரமற்ற பொய்யான, பலவீனமான நபிமொழிகளும், இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்குப் புறம்பான, அர்த்தமற்ற கருத்துக்களும் பல்கியுள்ளதை நாம் அவ்வப்போது குறிப்பிட்டுள்ளோம்.
M.S. கமாலுத்தீன் புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.
Dr.A.முஹம்மது அலி, Ph.D., 1. நிச்சயமாக அல்லாஹ் தூய்மையுடையோரை நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2:222) 2. தொழுமிடத்திலுள்ள மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 9:108)
Dr.A.முஹம்மது அலி, Ph.D., 1. வானங்களையும், பூமியையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 31:20;45:13) 2. சூரியனையும், சந்திரனையும் அவனே உங்களுக் வசப்படுத்தித் தந்தான். (அல்குர்ஆன் 14:33,16:12,29:61,31:29,35:13, 39:5)