ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. MUJEEBUDEEN DHARGA TOWN, SRI LANKA
2009 ஜூலை
xw;WikAk; jkpof K];ypk; ,af;fq;fSk;! ck;K `pgh
”பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளில் ஒன்று!” N.அலீ, கல்லிடைகுறிச்சி. பின்னர் இருவரும் நடந்தனர்: வழியில் ஒரு சிறுவனை அவ்விருவரும் சந்திக்கவே அவர் அச்சிறுவனைக் கொன்றுவிட்டார். கொலைக் குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆன்மாவை நீர் கொலை செய்து விட்டீரே? நிச்சயமாக நீர் மறுக்கப்பட வேண்டிய ஒரு காரியத்தை செய்துவிட்டீர் அன்று அவர் (மூஸா) கூறினார். குர்ஆன் 18:74.
ஹாரூனின் சகோதரியே….. இப்னு குறைஷ் K.S.A நம் அனைவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக! இந்த நூற்றாண்டில்தான் எப்போதுமில்லாத அளவிற்கு இஸ்லாத்திற்கு எதிராக சிந்தனை ரீதியாக தாக்குதல்கள் முழுவீச்சில் நடை பெற்றுக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். குறிப்பாக மேற்கத்திய கிருத்துவ திருச்சபைகளும், அதன் ஊடகங்களும் இஸ்லாத்திற்கு எதிராக செய்து கொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரம் எழுத்தில் அடங்காதவை. அவர்களின் தவறான பிரச்சாரத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களால் எவ்வளவுதான் பதில்களும் விளக்கங்களும் அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. […]