இந்த ஹைடெக் தவ்ஹீது மத்ஹப் இமாமுக்கும் மற்ற 4 மத்ஹபு இமாம்களுக்கும் உள்ள வேறுபாடுகளை இந்த அட்டவணையில் காணலாம். மற்ற 4 மத்ஹபுகள் 1. இமாம்கள் மறைந்து 200 ஆண்டுகளுக்குப் பின் அந்தந்த மத்ஹபுகள் தோன்றின 2. பிரதான இமாம் தனிதனி குட்டி அமைப்புகளை ஏற்படுத்தவில்லை. 3. சொல்லுக்கும் செயலுக்கும் மிகப்பெரும் மாறுபாடு இவர்களிடமில்லை. 4. தான் என்ற பெருமை அகம்பாவம் இவர்களிடம் மிகப்பெரும் அளவில் இல்லை. 5. அல்லாஹ் ரசூலின் பயம் பிரதானம். 6. உலக […]
2010 டிசம்பர்
தடுமாறும் ததஜ (TNTJ) [PDF]
உண்மை பேசுக! இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களு டைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு அவற்றில் அவர் கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119) நேர்மையாக பேசுக!
விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதா? “உலமாக்களின் அலட்சியமும், முஸ்லிம்களின் அறியாமையும்” ஜாபர் சித்தீக், கம்பம்
அபூ அப்தில்லாஹ் இக்கட்டுரை முழுக்க முழுக்க அல்குர்ஆன் வச னங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கொண்டதாகும். யாருடைய உள்ளத்தில் இறை நம்பிக்கையான ஈமான் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அல்குர்ஆனின் கட்டளைகளையும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்ட லையும் ஒருபோதும் துச்சமாக எண்ணிப் புறக்கணிக்கமாட்டார்கள். கவனமாக உள்ளச்சத்துடன் படித்து விளங்கி, அதன்படி நடப்பார்கள் என்பதை குர்ஆன் 2:38, 51:55 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. யாருடைய உள்ளத்தில் ஈமான் இல்லையோ பெயர் தாங்கி முஸ்லிம்களாக, புரோகிதர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த குர்ஆனின் கட்டளைகளை […]
இறைச் சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் உலமாக்கள்! உம்முநிதா நிச்சயமாக எவர்கள் நெறிநூலிலிருந்து அல்லாஹ் இறக்கியதை மறைத்து, அதற்குப் பகரமாக சொற்பக் கிரயத்தை வாங்குகிறார்களோ, அத்தகையவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்கு நோவினையளிக்கும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 2:174)
நம் தாய்த் திருநாடான இந்தியா இன்று ஜனநாயகம் என்ற பெயரால் கடைபிடித்து வரும் பணநாயக தேர்தல் நடைமுறை, நமது நாட்டை மிக மிக ஆபத்தான ஒரு நிலைக்குக் கொண்டு செல்கிறது. பாராளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் ஆரம்பித்த நாளிலிருந்து சபையில் என்ன நடக்கிறது என்பதை நம் நாடு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.