தொடர்ச்சி… அன்று கணினி கணக்கு இல்லாததால் பிறை பார்க்கும் கட்டாயம் இருந்தது; இன்று அந்தக் கட்டாயம் இல்லை! 14. பிறையைப் பற்றியும் சூரியனைப் பற்றியும் திருகுர்ஆன் வசனங்களின் எண்களைக் கூறி நீங்களும் குறித்துக் கொண்டு போய் தமிழ் விரி வுரையை எடுத்துப் பாருங்கள். இவை அனைத் தும் விஞ்ஞானத்தை எடுத்துக் கூறுகிறது என்று நான் கூறியதாகக் கூறி நீங்கள் அளித்துள்ள பதிலில் அதைத்தான் நாமும் கூறுகின்றோம். சர்வதேச பிறை என்ற தலைப் பிறைக்கும் இந்த வசனங்களுக்கும் என்ன […]
2011 நவம்பர்
அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பெருமை,கண்ணியம் இவற்றை அபகரிப்பவர்கள் மதகுருமார்கள்! அன்புச் சகோதரர் M.A.அப்துல் வதூது அவர்களுக்கு, அபூ அப்தில்லாஹ் எழுதியது, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாக (21:92, 23:52) உலகை நடுநிலையுடன் வழிநடத்திச் செல்லக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் (3:110, 2:143, 22:78) இன்று பிரிவுகளிலும், பிளவுகளிலும் சிக்கித் தவிக்கிறது. முஸ்லிம்கள் நேர்வழியில் இருந்தால் அல்லவா மற்றச் சமுதாயங்களுக்கு அந்த நேர்வழியைக் காட்ட முடியும். முஸ்லிம்களே எண்ணற்றக் கோணல் வழிகளில் திசைமாறிச் செல்லும்போது, நடுநிலையுடன் இருந்து மற்ற சமுதாயங்களுக்கு எவ்வாறு நேர்வழி காட்ட முடியும்? அதனால் இன்று மனித குலத்தினரிடம் இருக்கக் கூடாத அனைத்து ஒழுங்கீனங்களும், அடாத செயல்களும் நிறைந்து […]