விமர்சனம் : 30 வருடங்களாக உம் போன்ற மூடர் களிடம் மார்க்கம் சிக்கி படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. பல உதாரணங்களை கூற முடியும். சமீ பத்திய உதாரணம் ஒன்று கூறுகின்றேன். பிப்.2017, அந்ஜாத் பக்கம் 13ல் “”முகத்தை மூடுவது” குறித்து உமது மூட விளக்கத்தை (அல்குர்ஆன் 33:59) நானும் பலமுறை படித்தும் எமக்குப் புரியவில்லை. “”வட நாட்டு சேட்டு பெண்களிடம்” என்று தொடங்கும் வரியிலி ருந்து) நீர் மீண்டும் படித்து பாரும். உமது விளக்கம் தான் […]
2017 ஏப்ரல்
ஐயம் : தமக்கு நோய் ஏதுவுமின்றி தமது சொந்த வேலைக்காகச் செல்லக்கூடிய ஒருவர் டாக்டரிடம் சென்று குறிப்பிட்ட சில தினங்கள் தமக்கு நோயிருந் ததாகவும் அந்த தினங்களுக்குப் பின்னர் தாம் வேலையில் சேருவதற்காக நோய குணமாகிவிட்ட தாகவும் சான்றிதழ் பெற்று வேலைக்குச் செல்கிறார் களே! இதுப் பொய்யாகாதா? தாம் வேலை செய்யும் நிறுவனத்தை ஏமாற்றுவதாகாதா? ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி. தெளிவு : நிச்சயமாக இவ்வாறு செய்வது மாபெறும் பாவமாகிய பொய்யாக இருப்பதோடு, தாம் வேலை செய்யும் நிறுவனத்தாருக்குச் […]
இப்னு ஹத்தாது. ஐங்காலத் தொழுகை ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கட்டாயக் கடமை. தொழுகை இல்லாதவர்கள் நாளை மறுமையில் ஒருபோதும் சுவர்க்கம் நுழைய முடியாது. நிரந்தர நரகமே அவர்களின் கூலியாகும். ஐங்கால தொழுகை மற்றும் கடமையாக்கப் பட்ட மார்க்கப் பணியை இவ்வுலகில் மக்களி டம் கூலியை எதிர்பாராமல் நாளை மறுமையில் மட்டுமே அல்லாஹ்விடம் எதிர்பார்க்க வேண் டும் என்று நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங் கள் மிக அழுத்தமாகக் கூறிக்கொண்டிருக்கின் றன. இந்த நிலையில் இமாம்கள் தங்கள் […]
அபூ அப்தில்லாஹ் அன்புச் சகோதரர் S.கமாலுத்தீன் மதனி அவர்களே! இந்த குர்ஆன் வசனங்களைப் பலமுறைப் படித்துப் படிப்பினை பெறுங்கள். நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீஹ்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:2,3) இந்த இரண்டு வசனங்களையும் மீண்டும் மீண்டும் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்ட பின் அல்ஜன்னத் ஜூன் 2008 மற்றும் பிப்ரவரி 2017 இதழ்களில் இடம் பெற்றுள்ள அரிய உபதேசங்கள் இரண்டையும் படித்து நீங்கள் அவற்றின்படி […]
மனம் திறந்த மடல்… அன்புள்ள கொள்கை சகோதரனுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். நீ எல்லாவிதமான பாக்கியங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இஸ்லாமை தங்கள் மார்க்கமாக ஏற்றுக் கொண்ட நம் சகோதரர்கள் மீது பாச உணர்வோடும் கவலையோடும் நாம் தெரிந்து கொண்ட நேரான வழி அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் தமிழகத்தில் பிரச்சாரப் பணியைத் துவங்கினோம். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் இந்த அறப்பணியில் ஈடுபட்டு, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமெனவும் வணக்க வழிபாடுகளில் […]
அபூ ஃபாத்திமா அவன்தான் எழுத்தறிவில்லா மக்களிடம் அவனு டைய வசனங்களைப் படித்துக்காட்டி, அவர்க ளைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர் களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார் கள். அவர், அவர்களை நன்மையைக் கொண்டு ஏவு வார். இன்னும், தீமையை விட்டும் அவர்களை […]
L.M.A. முகம்மது புகாரி, திருச்சி. செல்:9942611130 அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நம் மைப் படைத்துப் பரிபாலிக்கும் ஒரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. தற்காலத்தில் வரதட்சணை என்பது கிட்டத்தட்ட அனைத்து மதத்தவரிடமும் காணப் படும் ஒரு சமூகத் தீங்காக உள்ளது. ஆனால் இஸ் லாம் என்பது மதமல்ல, அது உண்மையான ஒரே கடவுளால் அனைத்து மனிதர்களுக்கும் அருளப் பட்ட ஒரே வழிகாட்டல், மார்க்கம் என்று சொல் கின்ற முஸ்லிம்களிடமும் இந்த வியாதி பரவியிருக் […]
முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மிகக் கடுமையான சோதனைக்கு உலகம் முழுவதும் உள்ளாக்கப்பட் டிருக்கிறார்கள். இந்தக் கடும் சோதனைகள் முஸ்லிம்கள் தங்கள் கைகளால் தேடிக்கொண்ட வையே அல்லாமல் வேறு யாரும் இதற்குக் காரண மல்ல என்று பல இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான். இத்தனைக்கும் முஃமின்களைக் காப்பாற்றுவது, முஃமின்களுக்கு உதவி செய்வது எனது கடமை என்றும் அல்லாஹ் கூறியுள்ளான். அப்படியானால் உலகளாவிய அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் கடும் துன்பங்களுக்கு அவர்கள் உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருக்கிறார்களே […]