குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் -3 அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : மேலும் ஆராய்வோம்! இந்த வசனம் சம்பந்தமாக இன்னும் தெளிவாக ஆராய்ந்து அறிவதற்கு முயற்சிப்போம். காரணம் இந்த வசனத்தின் தெளிவான விளக்கத்தை நாம் அடைந்து கொள்வது. அல்குர்ஆனின் இதரஅனைத்து வசனங்களையும் பிரித்தறிந்து கொள்வதற்கும். “முஹ்க்கமாத்” வசனங்களைத் தெளிவாகப் புரிந்து செயல்படுத்துவதற்கும். அது நமக்குப் பெரிதும் உதவும். இந்த 3:7 வசனத்திலிருந்து, இரண்டு வகையான வசனங்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி நமக்குத் […]
2018 ஏப்ரல்
A. பஷீர் அகமது, புதுக்கோட்டை பிப்ரவரி 2018 தொடர்ச்சி… ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு டிகிரி படிப்பும் (7 years Alim degree course) தகுதியுடைய ஆலிம்களை உருவாக்க முடியாது. அந்த படிப்பு நீங்கள் மதீனாவில் போய் படித்து வந்தாலும் சரியே. கோர்ஸ் என்பது எப்படி படிப்பது என்பதை மட்டுமே சொல்லிக் கொடுக்கும் How to Learn என்பது மட்டுமே கோர்ஸ் மூலமாக கிடைக்கும். அதாவது வழிகாட்டுதல் மட்டுமே கிடைக்கும். நீங்கள் தான் […]
ஐயம் : நாளின் ஆரம்பம் இரவா? பகலா? என்பதை விளங்கிக் கொள்வதற்கு கூட லைல் லயல் நஹார் யவ்ம் இவைகளை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும் மட்டுமல்ல அரபு இலக்கணம் அறிந்தாக வேண்டும் இந்நிலையில் பாமரர்களுக்கு குர்ஆன் விளங்கும் என்று அந்நஜாத் கூறுவதை ஏற்க கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. குர்ஆன் சுன்னாவிற்கு சுயவிளக்கம் புதுவிளக்கம் கொடுக்கிறார்கள் புரோகிதர்கள் என்கிறீர்கள் அவர்களின் மொழியாக்கம் இல்லாமல் குர்ஆனை விளங்க முடியாதே! என்ன சொல்கிறீர்கள்? M.அபூநபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : நாளின் ஆரம்பம் […]
விமர்சனம் : பல்பொருள் தரும் “முத்தஷாபி ஹாத்” வசனங்களின் உண்மை பொருளை அல்லாஹுவே அறிவான். ஆனால், அண்ணனின் தர்ஜுமாவில் “அல்லாஹு விற்கு இணையாக கல்வியில் தேர்ந்தவர் களும் விளங்கிக் கொள்வார்கள்” என்கி றாரே அது பற்றிய விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். அல்லாஹுவுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹு குர்ஆனில் ஏன் கூறவேண்டும்? என்று கேள்வி வேறு எழுப்புகிறார். முத்தஷாபிஹாத் வசனமாக எந்த வசனத்தை கூறலாம்? வார்னர் நதீர், நாகர்கோவில் விளக்கம் : முத்தஷாபிஹாத் வசனங்களை பற்றி […]
அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! M. அப்துல் ஹமீத் தொடர் : 35 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம்பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 வ்வால் பிறை, ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் […]
புளியங்குடி அபூ கனிபா இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதும், சித்திரவதை அனுபவிப்பதும், உரிமைகள் பறிக்கப்படுவதும் அவர்கள் கைகளால் தேடிக்கொண்டதே. எப்படி? அல்குர்ஆன் 12:106 வசனம் சொல்கிறது அவர்கள் இணைவைப்பவர்களாக (ஷிர்க்) இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. எப்படி ஷிர்க் வைக்கிறார்கள் ? அல்குர்ஆன் 9:31 வசனம் சொல்கிறது அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்க ளாக்கிக் கொள்கின்றனர். இன்று முஸ்லிம்கள் தங்களின் […]
இறைநேசர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன்:10:62 ஆர்.எஸ்.எஸ். பீ.ஜே.பி. வளர்வதற்கு காரணம் இயக்க வெறியர்களே! பெயர் தாங்கி இயக்க முஸ்லிம்களே!! தேவை இல்லாத ஒரு குழப்பத்தை இந்த முஸ்லிம் இயக்க வெறியர்கள் உருவாக்க நினைக்கிறார்கள். 2 எம்.பி. சீட்டு இருந்தவனை இன்று நாட்டையே ஆளும் அளவிற்கு ஆக்கியது இந்த முஸ்லிம் இயக்கவாதிகள் தான். அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல்தான். எதிர்ப்பில்தான் எதுவும் வளர்ச்சியடையும் என்ற உண்மை தெரியாதா? ஆர்.எஸ்.எஸ். […]
தப்லீக், தரீக்கா போன்ற ஜமாஅத்துகளில் இருப்பவர்கள் மன்ஸில், அஃமாலே குர்ஆனி, துஆஉல் வளாயிஃப், அல்முன் ஜியாத், மஸ்னூன் துஆக்கள் இன்னும் இது போன்று துஆக்கள் தொடர்பாக உள்ள பற்பல புத்தகங்களை படிப்பதோடு அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான துஆக்களையும், தஸ்பீஹ்குகளையும் தங்களுடைய கஷ்டங்கள், நோய்கள் மற்றும் இன்னபிற எல்லாவிதமான தேவைகளும் நிறைவேறுவதற்காக ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் ஓதிவருவார்கள். குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய சகோதர சகோதரிகள் இதற்கு நேர்மாற்றமாக இது போன்ற புத்தகங்களில் கூறப்பட்டுள்ள […]
நம்மில் பலர் பிறை பார்ப்பது என்றால் மாத கடைசி தேதியில் மட்டும் மேற்கே பார்ப்பது என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். உண்மை அதுவல்ல. நபி(ஸல்) காலத்தில் மாதம் முழுவதும் தினமும் அஹில்லாக்களை பார்ப்பார்கள் அதிலும் ரமழான் மாதத்திற்கு முந்தய மாதம் முழுவதும் மற்ற மாதங்களை விட கவனமாக பார்ப்பார்கள் என்பதை இந்த ஹதீஃத் உறுதி செய்கிறது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஷஃபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட பிறகு […]
எஸ்.ஹலரத் அலி. திருச்சி-7 அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வாழும் முஸ்லிம்களுக்கு சுவனம் பரிசாகக் கிடைக்கும் என்று இறைவன் வாக்களிக்கின்றான். அந்த மகத்துவம் மிக்க சுவனத்தில்…. ”தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும்……..” – அல் குர்ஆன். 47:15 உயர்ந்த சுவனத்தில் பரிசாக கொடுக்கப்பெரும் பாலும்,தேனும், மதுவும் எப்படி எதனால் உருவாக்கப்படுகின்றது என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அதே சமயம் இவ்வுலகில் மனிதர்களுக்கு […]
ஏப்ரல் 2018 ரஜப் - ஷஃபான்-1439 உலகளவில் முஸ்லிம்கள்! உலகளவில் இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும், முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கோடு இஸ்லாத்திற்கு எதிராக உள்ள பல நாடுகள் களம் இறங்கி இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளில் தீர்வு காண அந்நாடுகளின் அரசுகளுக்கு உதவுவதாகவோ அல்லது மக்களுக்கு உதவுவதாகவோ என்று ஏதேனும் சாக்குபோக்குக் கூறி உள்ளே நுழைகின்றனர். பல இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் […]