தலையங்கம்! பிட்காயின் (BITCOIN) வலைதளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிட்காயின் (BITCOIN) மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? முஸ்லிம்கள் இதில் பங்கேற்கலாமா? என்பது போன்ற வினாக்கள் நம்மில் பலரிடம் தோன்றி, அதன் தொடராக சர்ச்சைகள் ஏற்பட்டு, “கூடும் – கூடாது’ என்ற (ஹலால், ஹராம்) ஃபத்வாக்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையை இன்று காணமுடிகிறது. இது சம்பந்தமாக மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கவனிப்போம். அதற்கு முன், பிட்காயின் (BITCOIN) பற்றியும் அதன் நடப்புகள் பற்றியும் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். அவற்றை தெரிந்து […]
2020 அக்டோபர்
தொடர் – 2 அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : புரோகித மவ்லவிகளின் தில்லுமுல்லுகள் : எல்லாம் வல்ல ஏகன் இறைவன் மனிதனைப் படைத்து அவனுக்கென்று ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்துள்ளான். அந்த ஒரே வாழ்க்கை நெறியை மனித வர்க்கத்திற்கு நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட இறைத்தூதர்களை காலத்திற்குக் காலம் அனுப்பி வைத்தான். அவர்களுக்கு நேர்வழியைக் காட்டும் நெறிநூல்களையும் அருளினான். இறுதி நெறிநூலான அல்குர்ஆனை அவனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளி அதைத் தெளிவு படுத்தும் பொறுப்பை தானே […]
இஸ்லாம் பார்வையில் வரவு, செலவு, சிக்கனம், சேமிப்பு… M.A. ஹனிபா பகுதி – 1 “நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரானதின்பாலே வழிகாட்டுகின்றது. நல்லறங்கள் புரியும் நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக மாபெரும் கூலி உண்டு என நன்மாராயம் கூறுகின்றது. (அல்குர்ஆன்: 17:9) “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாகவும் அளவோடும் வழங்குகின்றான். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்ளும் சமூகத்திற்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன” (அல்குர்ஆன்: 30:37, மற்றும் 17:30) “நெருங்கிய உறவினருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவரவர் உரிமையை வழங்குவீராக! […]
அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 62 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் […]
பெண்கள் பள்ளிக்கு வரலாமா? முஹம்மது ஹனீபா, திருச்சி. பெண்களுக்கு ஆத்மாவே இல்லை என்று சொல்லி கொண்டிருந்த காலத்தில், பெண்களை போகப் பொருளாகக் கொண்டிருந்த மக்கள் மத்தியில், பெண்களுக்கு சொத்துரிமை, திருமண ஒப்புதல் உரிமை, திருமண ரத்து உரிமை, போரில் கலந்து கொள்ளும் உரிமை, வாரிசுரிமை போன்ற இன்ன பிற உரிமைகளை தரப்படாத அந்த காலத்தில், அல்லாஹ் தன் இறுதித் தூதர் மூலமாக ஆண்களுக்கு நிகரான அனைத்து உரிமைகளையும், உயர்வையும் வழங்கினான். சுபஹானல்லாஹ்! அல்லா நீதி தவறாதவன் என்று […]
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார்! அப்துல் ஹமீத், திருச்சி உலகில் இஸ்லாத்தின் பெயரால் இனிமேல் நடைபெறவிருக்கின்ற சம்பவங்களை இறைநெறி நூல் புனித குர்ஆனிலிருந்தும், அவற்றிற்கான விளக்கங்களை அல்லாஹ் (ஜல்) அறிவித்தபடி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஸஹீஹான ஹதீஃதுகளிலிருந்தும் அறியும் நோக்கோடு, சென்ற இதழில் தஜ்ஜாலைப் பற்றி ஐயமும், தெளிவும் பகுதியில் எழுதியிருந்தோம். அதன் தொடர்பாக தஜ்ஜாலைப் பற்றிய இன்னும் சில செய்திகளையும், யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தார் பற்றிய செய்திகளையும், இன்ஷா அல்லாஹ். இப்போது அறிந்து கொள்வோம். யஃஜூஜ் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : “யஃஜூஜ் மஃஜூஜ் (கூட்டத்தாரு)க்கு வழி திறக்கப்படும்போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள் என்று அல்குர்ஆன்: 21:96 இறை வசனம் அறிவிக்கிறதே, யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கவும். (அப்துல் ஜலீல் வயது 84, ஒயர்மேன், (ஓய்வு) நெல்லிக்குப்பம்) தெளிவு : தஜ்ஜாலைப் பற்றியும், யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தார் பற்றியும் விளக்கம் கேட்டிருந்தீர்கள். தஜ்ஜாலைப் பற்றி செப்டம்பர் 2020 இதழில் விளக்கி இருந்தோம். இடமின்மையால் எழுதமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தோம். எனவே, இந்த […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர், சுலைமான்(அலை) அவர்களின் படைகளில் கலந்துகொண்டவர்கள் யார் யார் என அல்லாஹ் கூறுகிறான்? ஜின்கள், மனிதர்கள், பறவைகள். (27:17) நபி(ஸல்) அவர்கள் மீது ஒட்டகத்து சாணம் நிரம்பிய குடலை போட்டவன் யார்? உக்பா இப்னு அபீ அபூ முஐத், புகாரி : 3185 தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என விரும்புகிறவனின் நிலை என்ன? தனது தங்குமிடத்தை நரகில் ஏற்படுத்திக் கொள்கிறான். அபூதாவூத் : 4552 யார் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் […]