தலையங்கம்! பிற மத கடவுள்களை திட்டாதீர்கள்! பாஜக பெண் நிர்வாகியின் அவதூர் பேட்டி: \கடந்த சில நாட்களால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை BJP கட்சியை சேர்ந்த நுபுர் ஷர்மா என்ற பெண் செய்தி தொடர்பாளர் இழிவாக பேசினார் என்ற காரணத்திற்காக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து இருக்கிறது. குறிப் பாக உலகம் முழுவதும் உள்ள கிட்டத் தட்ட 16 இஸ்லாமிய நாடுகள் இதற்காக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் இந்தியாவின் பொருட்களை புறக்கணிப்போம். இந்துக்களை நாட்டை விட்டு அனுப்புவோம் […]
2022 ஜுலை
எது நேர்வழி? கே.எம்.எச். பாஜக பெண் நிர்வாகியின் அவதூர் பேட்டி: சென்ற ரமழான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி இமாம் பேசும்போது “”நாங்கள் ஆயிரம் வருடங்களாக நான்கு மத்ஹபுகளில் மட்டுமே உறுதியாக இருந்து வருகிறோம். ஆனால் மத்ஹபுகளை நிராகரித்து குர்ஆன், ஹதீஃத்படி நடக்கிறோம் என்று கூறித் திரியும் தெளஹீத்வாதிகள் இன்று 40 மத்ஹபினர்களாக ஆகிவிட்டார்கள். இது ஒன்றே அவர்கள் வழிகேட் டில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரமாகும். எனவே முஸ்லிம்களே […]
பிரார்த்தனை – துஆ இப்னு ஹத்தாது பிரார்த்தனை-இறைவனிடம் இறைஞ் சுதல் -துஆ ஒரு முஸ்லிமின் வணக்கங்களின் மூளையாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் “”அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்” (அல்குர்ஆன் 50:16) என்று அல்குர்ஆனில் அறிவித்துக் கொடுக்கிறான். அடியான் தன்னிடம் நேரடியாகக் கேட்பதை அல்லாஹ் மிகமிக விரும்புகிறான். அதற்கு மாறாக அடியான் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் பரிந்துரைப்பவர்களாக […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி, உடன்குடி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… சமூகம் ஒன்றிணைத்து ஒரே தலைமையில் செயல்படுங்கள்; இல்லையேல் அறியாமை கால மரணமே! ஏக இறைவனின் தெளிவான ஆதாரங் கள் தங்களிடம் வந்த பின்னரும் யார் தங்க ளுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு பிளவுபட்டார்களோ, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அத்தகையோ ருக்குக் […]
அறியாமைக் கால அழைப்பு! ஷரஹ் அலி, உடன்குடி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… இறை நம்பிக்கை கொண்டோரே! இன் னும் நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சி செய்ய வேண்டிய முறையில் முயற்சி செய்யுங்கள்! அவன் தனது பணிக்காக உங்களைத் தேர்ந்தெடுத்து உள்ளான். இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு யாதொரு சிரமத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. உங்களுடைய தந்தை […]
இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழக்கூடாதா? ஏன்? அபூ ஹனிபா, புளியங்குடி 30 வருடங்களாக காஃபிர் ஃபத்வா : கடந்த 1988ல் இருந்து இணைவைக்கும் இமாம்கள் பின்னால் தொழக்கூடாது என்று சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஃபத்வா கொடுத்து வருகிறார்கள். அவருடைய கொள்கையை பின்பற்றும் கொள்கை சொந்தங்களும் அதே நிலைப்பாட்டில் இருந்து வருகிறார்கள். சகோதரர் பீ.ஜை. அவர்கள் முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுக்க காரணம் என்னவென்று தனது விளக்கத்தில் குறிப்பிடுவதாவது காஃபிர் களை பின்பற்றி தொழ மார்க்கத்தில் அனு […]
நாஸ்திகர்களிடம் சில பகுத்தறிவுக் கேள்விகள்! K.M.H. அபூ அப்தில்லாஹ் நாஸ்திகர்கள் தாங்கள்தான் அசலான பகுத்தறிவாளர்கள் என்று பறைசாற்றிக் கொள்வது ஊர் அறிந்த உண்மை. எனவே எமது சில பகுத்தறிவுக் கேள்விகளுக்கு விடை தருவது அவர்கள் மீதுள்ள பொறுப்பாகும். அவர்கள் தரும் பதில்களிலிருந்து அவர்கள் பகுத்தறிவுப் பாசறையிலுள்ளவர் களா? அல்லது ஐயறிவுப் பாசறையிலுள்ளவர்களா என்பதை எம்போன்றவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். உலகில் காணப்படும் கோடான கோடி ஜீவராசிகளைப் போல் அதாவது புழு, பூச்சிகளைப் போல் மனிதனும் ஒரு புழு, பூச்சியே, […]
மனிதனின் உயிர் பிரியும் இறுதி நேரம்! ஷரஹ் அலி, உடன்குடி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… மனிதனின் உயிர் பிரியும் இறுதி நேரம் ஒரு போதுமில்லை! உயிர் தொண்டை வரை எண் ணும்போது, மேலும், மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா? என்று கேட்கப்படும்போது, மேலும், இது உலகை விட்டு பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்து […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் வானங்களையும், பூமியையும் இவற்றிற்கு இடைப்பட்டதையும் எத்தனை நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்? ஆறு நாட்களில். அல்குர்ஆன் 50:38 பயபக்தியாளர்கள் மறுமையில் எங்கி ருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? பாதுகாப்பான இடத்தில். குர்ஆன் 44:51 யார் வெற்றிபெற மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? குற்றவாளிகள். அல்குர்ஆன் 10:17 சூழ்ச்சி செய்வதில் மிக விரைவானவன் யார் என அல்லாஹ் கூறுகிறான்? அல்லாஹ். அல்குர்ஆன் 10:21 மூஸா(அலை) அவர்களின் கைத்தடி என்னவாயிற்று? தெளிவான பெரியதொரு பாம்பாயிற்று […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூன் மாத தொடர்ச்சி “போர்க்களத்தில் ஒரு நபித்தோழரின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யப்பட்ட நபி(ஸல்) அவர்கள்” “பத்ரில்’ களம் அமைப்பதற்காக அங்கிருந்த ஆரம்ப நீர் நிலைக்கு அருகில் நபி(ஸல்) அவர்கள் வந்திறங்கியபோது அப்பகுதியில் முகாமிட்டார்கள். அப்போது போர்த் தந்திரங்களை நன்கறிந்த வீரராகிய “ஹுபாப் பின் அல் முன்திர்(ரழி)அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இந்த இடத்தில் தாங்கள் தரித்தது அல்லாஹ்வின் உத்தரவா? அல்லது இது உங்கள் சார்பான யோசனையும் போர்த் தந் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : உலகம் தோன்றியதிலிருந்து முடிவு வரை கணக்கிடலடங்காத மனிதர்கள் வாழ்ந்து மறைவதுண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் வைத்து விடுகிறார்கள். ஒரே பெயரில் பல மனிதர்களும் உலகெங்கும் இருப்பதும் உண்டு. ஒவ்வொரு மனிதனின் பெயரையும் கடவுளால் அறிந்து கொள்வது முடியக்கூடிய காரியமா? நவீன காலத்தில் பயன்படும் கம்யூட்டரிலிருந்து அறிந்து கொள்வதற்கே முறையாக பதிவு செய்திருக்க வேண்டுமே. பதிவு செய்திருந் தாலும் தெரிந்து கொள்வதற்கு சில மணித் துளிகளை செலவு செய்ய வேண்டும். கடவுள் எப்படி […]