தலையங்கம் : இணை வைத்தலுக்கு துணை போகலாமா? பொதுவாக அனாச்சாரங்கள் எங்கெல் லாம் நடக்குமென்றால் திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் கடைத்தெருக்கள் (பஜாரில்) போன்ற மக்கள் கூடும் இடங்களில் நடக்கும், நடந்து கொண்டும் இருக்கின்றன. அனாச்சாரங்கள் இப்பொழுது மட்டும் தான் நடக்கின்றனவா? என்றால் இல்லை. சிலை வணக்க வழிபாடு எப்பொழுது தோன்றியதோ அன்று முதல் இன்று வரை நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இது இப்லீஸின் ஏற்பாடு. நபி(ஸல்) அவர்கள் காலத்திலும், அவர்களின் காலத்திற்கு முன்பும் காஃபத்துல்லாவில் உள்ள சிலைகள்தான் […]
சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு…. ஜகாத் ஒரே ஒரு முறையா? ஒவ்வொரு ஆண்டுமா? அபூ அப்தில்லாஹ் அல்குர்ஆன் வழிகாட்டுகிறது : நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிமார்களிலும், சந்நியாசி களிலும் அநேகர், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும், எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 9:34) (நபியே!) அவர்களுக்கு […]
வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி! அய்யம்பேட்டை A நஜ்முதீன் பிப்ரவரி மாத தொடர்ச்சி…. நோயே, என்னை நெருங்காதே! சென்ற இதழில் சித்தவைத்தியம், ஹோமியோபதி வைத்தியம் பற்றி பார்த்தோம். இந்த இதழில் “அக்குபஞ்சர்‘ வைத்தியம் அறிவோம். “அக்குபஞ்சர் எனும் அறிய கலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பழமை வாய்ந்த வைத்தியத்தில் இதுவும் ஒன்றாகும். அதிசயம், அற்புதம் நிறைந்த அக்குபஞ்சர் எனும் வைத்திய கலையை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். நம்பிக்கையும், […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 பிப்ரவரி தொடர்ச்சி… மதங்கள் தோன்ற முக்கிய காரணங்கள்! இறைத் தொடர்பில்லாது மதங்கள் தோன்ற நான்கு பெருங்காரணங்களைச் சொல்லலாம். 1. மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்குவது: உலக ஆதாயம் கருதி, ஒரு சாரார் மார்க்கத்தை வணிகப் பொருளாக ஆக்கினர். மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்கிறோம் என்று எழுந்த இந்தக் கூட்டத்தினர், உலக ஆதாயத்தில் குறியாக இருப்பதால், வியாபாரத்தில் மிகுந்த இலாபத்தை எதிர்பார்த்து, அரிசியில் கல்லைக் கலப்பது போல், மிளகாய்த்தூளில் செங்கல் பொடியைக் கலப்பது […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025 பிப்ரவரி மாத தொடர்ச்சி… இறை அத்தாட்சிகளைத் தெளிவான இட்டுக்கட்டப்பட்ட பொய்யும், சூனியமுமின்றி, வேறில்லை என்றார்கள். அப்போது அவர் தமது கைத்தடியைக் கீழே போட்டார். உடனே அது உண்மையான பாம்பாக ஆனது. மேலும் அவர் தமது கையை சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்தார். அப்போது அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாகத் தென்பட்டது. அப்போது “இவர் […]
இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் P.M.S. காசிமிய்யி, ஸ்ரீலங்கா வல்ல அல்லாஹ், இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக் கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை. அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறுகிறான்; “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையையும் பூர்த்தியாக்கி விட்டேன்” (அல்குர்ஆன் […]
ஆசையில்லாத பெண் மனமா? N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு அல்லாஹ் தன் வழிகாட்டி நூலில்(அல்குர்ஆனில்) பெண்களைப் பற்றி குறிப்பிடும்போது “…ஆண், பெண்ணை போன்றவன் அல்ல” அல்குர்ஆன் 3:36 என்று கூறிவிட்டு, அதனால் பெண்களுக்குரிய சில சலுகைகளையும், பெண்களுக்குரிய சில தனிப்பட்ட சட்டங்களையும், பெண்களுக்குரிய பாதுகாப்பைப் பற்றியும், பெண்களுக்கு சொத்தில் உள்ள உரிமைகளையும், இன்னும் பலவற்றையும் கூறியுள்ளான். குறிப்பாக ஆண்களால் செய்யமுடியாத, தாங்கமுடியாத பெண்களால் மட்டுமே முடிந்த ஒரு சிரமத்தை பற்றியும் இறைநூலில் குறிப்பிடுகிறான். அது என்னவென்றால், […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. இரு ஒளிச்சுடர்கள் என்று எந்த அத்தியாயங்களை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? அல்பகரா, ஆலிஇம்ரான் ஆகிய சூராக்கள். முஸ்லிம் 1470 2. நோன்பு எதைப் போன்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? பாவங்களிலிருந்துகாக்கின்றகேடயம்போன்றது. புகாரீ: 1894 3. ஜோசியம் பார்ப்பவரின் (கேட்பவரின்) எத்தனை நாள் தொழுகை அங்கீகரிக்கப்படாது என நபி(ஸல) அவர்கள் கூறினார்கள்? நாற்பதுநாட்களின்தொழுகை. முஸ்லிம் 4488 4. வல்லமையுடைய (சக்தியுடைய) அடியார் என யாரை அல்லாஹ் குறிப்பிடுகிறான்? தாவூத்(அலை) […]
தினமும் (பாவ) மன்னிப்புத் தேடுவோம்! M. சையத் முபாரக், நாகை. நாம் பாவம் செய்யும்போது ஈமான் குறைகிறது. நம்மிடமிருந்து ஈமான் விடை பெறுகிறது. (புகாரி:5578) ஈமான் நீங்கிய நிலையில் நம்மை மரணம் தழுவி விட்டால் நம்மை அரவணைக்கக் காத்திருப்பது நரகமே. ஆகவே, பாவம் செய்வதைத் தவிர்க்கலாம். நம்மை அறியாமல் ஏற்படும் பாவத்திற் காகவும், அறிந்து செய்யும் பாவத்திற்காகவும் தினமும் தவ்பா (பாவமன்னிப்பு) அல்லாஹ்விடம் கேட்போம். அல்லாஹ்வின் விருப்பம் : பாவம் செய்வது அல்லாஹ்விடமிருந்து நம்மை தூரமாக்குகிறது. மன்னிப்பு […]
மார்க்கத்தில் குழப்பமா? மக்களிடம் குழப்பமா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “…இன்று இஸ்லாம் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் இஸ்லாத்தை (மார்க்க)த்தை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக ஆக்கி வைத்துள்ளேன்”. அல்குர்ஆன் 5:3 என்று இறைநூலில் இறைவன் பிரகடனப்படுத்தியுள்ளான். எந்தவொரு சரியான வழிகாட்டுதலும் இல்லாத எத்தனையோ மதங்கள் உலகில் இருக்கின்றன. ஆனால் இதுதான் நேர்வழி (இஸ்லாம் மார்க்கம் மட்டுமே) என தெளிவு படுத்திய பின்பும் ஏன் இத்தனை பிரிவுகள், பல […]
மண்ணும் – மனிதனும் அய்யம்பேட்டை A. நஜ்முதீன் மனித படைப்பைப் பற்றி இறைநூல் (அல்குர்ஆன்) கூறும்பொழுது, “மனிதனை மண்ணால் படைத்தோம்‘ என்பதாக. இறைவனால் படைக்கப்பட்ட பொருள்கள் இலட்சக்கணக்கில் இருக்கும்போது “மனிதனை ஏன் மண்ணால் படைத்தான்?’ என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். மேலும் இறைநூலில் மனித படைப்பை பற்றி இறைவன் கீழ்கண்ட வசனங்களில் சுமார் 10 இடங்களில் கூறியுள்ளான். அவை: 3:59,4:1, 15:26, 15:28, 23:12, 32:7, 37:11, 38:71, 49:13, 55:14. மேற்கண்ட வசனங்களுக்கு மாற்றமாக கீழ்கண்ட […]
அவர் யார்? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் நான் குழந்தையாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு ஒருவரை(?) புதியதாக அழைத்து வந்தார் என் அப்பா, அவரை(?) என் அம்மாவுக்கும் பிடித்திருந்தது, இருவரும் (அம்மா–அப்பா) என்னிடம் செலவழிக்கும் நேரத்தை விட அவரிடம்(?) அதிக நேரம் செலவழித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை(?) பிடிக்கவில்லை, ஆனாலும் வெகு சீக்கிரமே அவர்(?) எங்கள் குடும்பத்தில் ஒருவராக போனார். நாட்கள் செல்ல செல்ல எனக்கும் அவரை(?) பிடித்துவிட்டது. என் அப்பாவும், அம்மாவும் எதாவது அறிவுரை சொல்லிக் […]
பன்றியின் மாமிசம் மட்டும்தான் ஹராமா? N. அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு. பொதுவாக உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று பன்றியின் மாமிசம் ஹராம் என்பது. அது ஏன் ஹராம்? என்று கேட்டால் குர்ஆனில் இறைவன் அதை ஹராம் என்று சொல்லி உள்ளான் என்று தெரிந்து வைத்திருப்பவர்களே அதிகம். ஆனால் ஏன் ஹராம்? என்று கேட்டால் அதைப்பற்றி விரிவாக தெரியாதவர்களே அதிகம். எனவே பன்றியின் மாமிசத்தை இறைவன் ஏன் ஹராம்? என்று கூறியுள்ளான் என்று பார்ப்போம். இவ்வுலகில் படைக்கப்பட்டு […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இவ்வுலகில் நம் உறவினர்களுடனான சண்டைகள் மறுமையிலும் நினைவூட் டப்பட்டு விசாரிக்கப்படுமா? சுல்தான் தெளிவு : அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர் களாகப் பிரிந்து வருவார்கள். (அல்குர்ஆன் 99:6) எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவர் கண்டுகொள்வார். (அல்குர்ஆன் 99:7) அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99:8) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் […]