MTM. முஜீபுதீன், இலங்கை ஆகஸ்ட் 2012 தொடர்ச்சி … சாதி வேறுபாடு : அவர்களை வேறுபட்ட தொழில் செய்தல் வேண்டும் எனப் பிரித்து உழைக்கும் ஒரு மக்கள் பிரிவினரை பிராமணரின் அடிமைகளாக 5000 வருடங்கள் பின்வரும் சுலோகத்தைக் காட்டி வைத்துள்ளீர்களே! திராவிடர்களே! அபின் உண்ட மயக்கத்தில் இருக்காது அவதானியுங்கள். சூத்திரர்களின் உடமைகளை பிராமணர்கள் பறிக்கலாம். ஏனெனில், அவர்கள் சூத்திரர்களின் எஜமானர்கள். (மனுதர்மம் : 8:47)
பொதுவானவை
அபூ அப்தில்லாஹ் கற்றது கைமண் அளவு! கல்லாதது உலகளவு!! என்று ஒளவைப் பாட்டிக் கூறியுள்ளார். ஆக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவு மிகமிக அற்பமான அறிவு, (குர்ஆன் 17:85) இந்த அற்பமான அறிவைக் கொண்டு உலகளவில் அல்ல, அண்ட சராசரங்களை விட மிகமிக அதிகமான முழுமையான அறிவுள்ள ஏகன் இறைவனுடன் போட்டி போட முடியுமா? அற்பமான அறிவுடைய மனிதனின் ஆய்வில் உருவானதுதான் ஜனநாயகம். ஜனநாயகம் என்றால் மக்களில் அதிகமானோரின் விருப்பப்படி நடைபெறும் ஆட்சி என்று பொருள்.
அல்குர்ஆன் ஆல இம்ரான்: 3:102 இறைக் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து, அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்ள வேண்டிய முறைப்படி பயபக்தி கொண்டு முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க விரும்பும் அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, திட்ட மாகத் துல்லியமாக எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி 1433 வருடத்திய ரமழான் மாதம் 20.07.2012 வெள்ளியன்று ஆரம்பித்து 17.08.2012 அதே வெள்ளியன்று 29 நோன்புகளுடன் முடிவடைகிறது. 18.08.2012 சனி 1433 வருடத்திய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள். அன்று தான் நோன்புப் பெருநாள் தினம்.
விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா?
விமர்சனம்: இந்திய தேசிய லீக், தாருல் இஸ்லாம் ஃபவுண்டேன் டிரஸ்ட் போன்றோர், சாதிவாரி கணக்கெடுப்பில் மதம் இஸ்லாம் என்றும் சாதி முஸ்லிம் என்றும் மட்டுமே பதிவு செய்யுங்கள் எனப் பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதற்கு மாறாக தமுமுக, ததஜ அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகையும் பெற மதம்: முஸ்லிம் என்றும், சாதி 1.தக்னி, 2.தூதுகோலா, 3.லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், 4.மாப்பிள்ளா இந்த நான்கு பிரிவுகளில் ஒன்றையும் குறிப்பிடுமாறு […]
நிம்மதி இல்லையே ஏன்? இன்று உலகம் சகலவிதமான பேரிடர்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறது. மக்களுக்கு நலன் பயக்கும் காற்று, மழை, வெயில் போன்றவை இன்று மக்களுக்கு பெருங் கேட்டை விளைவிக்கின்றன. இவை அல்லாமல் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை, கொடும்புயல், கடல் சீற்றம் இன்னோரன்ன பேரழிவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. இன்றைய சூழ்நிலையைக் கவனித்தால் மனித குலம் அமைதியற்ற, சஞ்சலங்கள் நிரம்பிய நிலையில், விலைவாசியின் கடுமையான ஏற்றத்தால் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களும், நடுத்தர மக்களும் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைக் […]
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் அந்நஜாத் தனது இலட்சியப் பயணத்தை உங்கள் அனைவரின் முழு ஆதரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் அந்நஜாத்தால் எடுத்து வைக்கப்பட்ட குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம். மனித அப்பிராயங்களுக்கும், ஊகங்களுக்கும் மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்ற தெளிவான கொள்கையை ஏற்றுக் கெரள்ளும் காலம் கனிந்து வருகின்றது. இந்தக் காலக்கட்டத்தில் கொள்கைச் சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.
விமர்சனம்: அந்நஜாத் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக (கால் நூற்றாண்டு) சுய சிந்தனையாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே செயல்படுகிறது. ஆயினும் இது நாள் வரைக்கும் அதன் இலக்கை அடைய முடியவில்லை. எனவே தான் ஒவ்வொரு விஷயத்திலும் சமுதாயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இயக்கங்கள், சங்கங்கள், கழகங்கள் என்ற பெயர்களில் பிளவுபட்டுக் கிடக்கிறோம். உதாரணத்திற்கு பிறை விஷயத்தில் 1. கணினி கணக்கீடு அடிப்படையிலும் 2. சர்வதேச அடிப்படையிலும் 3. நேரடியாக (Naked eye) பார்த்து
ஐயம்: ஷரீ அத் சட்டதிட்டங்களுக்கு சுயேட்சையாக விளக்கம் கொடுப்பது “”இஜ்திஹாத்”, எந்த ஒரு பிரச்சனைக்கும், முன்னாள் சட்டமேதைகளான நமது மேன்மைக்குரிய இமாம்கள் செய்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் ஷரீ அத்தை விளங்கிக் கொள்வதே “”தக்லீத்” என்று மரியம் ஜமீலா அவர்கள் எழுதியுள்ளார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? M.A.ஹாஜி முஹம்மது நிரவி
அபூ அப்தில்லாஹ் குர்ஆன், ஹதீஃதில் அணுவளவும் ஆதாரமில்லாமல் தங்களைத் தாங்களே மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்க விற்பன்னர்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என 4:49, 53:32 இறைக் கட்டளைகளுக்கு முரணாக தம்பட்டம் அடிப்பவர்கள், இந்த வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடு கெட்டவர்கள், அதிலும் குறிப்பாக மற்ற மதங்களின் குருமார்களை விட கேடுகெட்டவர்கள் என்பதற்கு வாழ்வியல் வழிகாட்டி இறுதி நெறிநூல் அல்குர்ஆனிலிருந்தே பல வசனங்களை எடுத்துக்காட்டி 1984லிலிருந்து நிலைநாட்டி வருகிறோம். பெருங்கொண்ட முஸ்லிம்களால் எமது இந்தக் கூற்றை […]
விமர்சனம்: நீங்கள் அக்டோபர் 2011 அந்நஜாத் விமர்சன விளக்கத்தில் நஜ்ரான் தேசத்துப் பாதிரிகள் மதீனாவில் நபி(ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தபோது, பள்ளியிலேயே அவர்களது முக்கடவுள் கொள்கைப்படி வணக்க வழிபாடு செய்ய நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள் என்று எழுதியுள்ளீர்கள். நான் பலரிடம் விசாரித்தேன். அப்படி எவ்வித ஆதாரமும் இல்லை என்றே சொன்னார்கள். எஸ்.கே.யிடமும் கேட்டேன். அவர், “´ஷிர்க் செய்யும் இமாம் பின்னால் நின்று தொழலாம்” என்று எழுதுகிறவருக்கு இப்படி எழுதுவது இயலாத காரியமா? என்று கேட்டார். எனவே ஆதாரமில்லாத […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள்
நபி(ஸல்) அவர்களின் திருமண வாழ்த்து துஆவும், அதற்கு எதிரான நவீன (பத்) துஆக்களும்!
தொடர் :30 அபூ அப்திர்ரஹ்மான் “நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாயிருக்கிறான்.” (3:31)
தொடர் : 2 முஹிப்புல் இஸ்லாம், துபை. இந்த நிலையில் இன்றையக் காலக்கட்டத்தில் தர்ஹாக்களை ஒழிப்பதென்பது எத்துனை இக்கட்டானது என்பதை எண்ணிப் பாருங்கள்! தர்ஹாக்கள் முற்றாக ஒழிந்தால்தான் அங்கு நடைபெறும் அனாச்சாரங்களுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சமாதி கட்ட முடியும். இது எல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும். இந்த தர்ஹாக்கள் துளிர்விடத் துவங்கியக் காலக்கட்டத்தில் “மண்ணறைகள் மேல் கல்லறைகள் எழுப்புவது தவறு என்று அந்த தர்ஹாக்கள் எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டிருந்தால்-முளையிலேயேக் கிள்ளி எறியப்பட்டிருந்தால் தர்ஹாக்கள் இவ்வளவு தூரம் தலைத்தோங்கி இருக்குமா? நன்மை, […]
பெங்களூர் M.S.கமாலுத்தீன் அமைதியின் ஆட்சியின் கீழ் பூமி இருந்த காலம் அது. நிசப்தமே நிரம்பியிருந்தது; மனிதர்களின் வருக்கைக்குப் பிறகு சலசலப்பும் சண் டையும் ஆரம்பித்தன. ஷைத்தானின் சகோதரர்கள் இப்பூமியிலிருந்து அமைதியை அப்புறப் படுத்திட இடைவிடாது முயற்சிக்கிறார்கள். இம் முயற்சியை முழுமையாக முறியடித்து இப்பூமியில் மீண்டும் அமைதியின் ஆட்சியை கொண்டு வர ஏக இறைவன் கொடுத்த வழி முறையே “”அமைதி மார்க்கம் இஸ்லாம்”
அபூ அப்தில்லாஹ் ஷைத்தானின் சபதம் ஆதித் தந்தை ஆதம்(அலை) படைக்கப்பட்டு, மலக்குகளுக்கும் அவர்களுக்குமிடையே போட்டி நடந்தது. அதில் மலக்குகளும், ஜின் இனத்தைச் சேர்ந்த (18:50) இப்லீசும் தோல்வி அடைந்தனர். அதன் காரணமாக மலக்குகளையும், இப்லீசையும் ஆதமுக்குச் சிரம் பணிய அல்லாஹ் கட்ட ளையிட்டான். மலக்குகள் அடிபணிந்தனர். இப்லீஸ் அடிபணிய மறுத்ததோடு ஆணவம் பேசி, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி ஷைத்தான் ஆனான்; நரகவாதியானான்.
அபூ ஃபாத்திமா எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா(அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கின்றான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய்-தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி மார்க்கம்-நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையை போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள், அந்த பல மதங்களிலும் பற்பல பிரிவுகள்-பிளவுகள்-வேற்றுமைகள். மனிதரில் இந்த பிளவுகளும், பிரிவுகளும் ஏற்பட அடிப்படைக் காரணம் […]
H. அப்துஸ்ஸமது, BE.,M.Sc.,(Eng) சென்னை. இனி மூன்றாவது சாத்தியக்கூறு பற்றி ஆராய்வோம். அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிந்திருந்த மேலே குறிப்பிட்ட ஹதீதுகளின் விஷயங்களை அன்றைய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அவர்களது அதிகாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கத் தக்கவனாகக் கருத வாய்ப்பு இருந்திருக்கலாம்.
தொடர்:34 அபூஅப்திர் ரஹ்மான் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)