மஹ்மூத் அல்ஹஸன், கோட்டார் நாங்கள் , எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”
பொதுவானவை
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-7 விளக்கத்தை அறிவது என்றால் என்ன? தமிழ் அகராதியில் விளக்கங்காணுதல் என்பதற்கு ஆராய்ந்தறிதல் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. புரியாதிருந்த ஒருவிஷயத்தை சுய ஆய்வுக்குப் பிறகோ அல்லது பிறரது விளக்கத்திற்குப் பிறகோ புரிந்து கொள்ளுவதை “விளங்குதல்” அல்லது “விளக்கத்தை அறிதல்” என்று சொல்லப்படும். அறியாதிருந்த ஒருவிஷயத்தை அறிந்து கொள்ளுவதைக் கூட விளங்குதல் என்று சொல்லப்படுவதில்லை.
நபித் தோழரின் வாழ்க்கையில் நடந்தவை….
குறிப்பு : குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து விளங்க முற்பட முன்னர் எழுதப்பட்ட கடிதமாகும் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ்ரத்ஜீக்கு எழுதப்பட்ட கடிதம் ஹிஜ்ரி 10.2.1398 பெருமதிப்புக்குரிய ஹஜ்ரத்ஜீ அவர்களின் உயர் சமூகத்திற்கு, ஷாஹுல் ஹமீது (அபூ அப்தில்லாஹ்) பணிவுடன் எழுதியது. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நலம். நலமே நாட்டம்.
ஐயமும்! தெளிவும்!! சுவர்க்கவாசி ஆண்களுக்கு ஹூருல்யின் என்ற கண்ணழகிகள் உண்டென்றால் சுவர்க்கவாசியான பெண்களின் நிலை என்ன?[PDF]
பாவ மன்னிப்பு : மூமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! நீங்கள் (மறுமையில்) வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 24:31) தினமும் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி
மீண்டும் வெள்ளையனுக்கு அடிமையாகும் இந்தியா! நீண்ட காலமாக நமது இந்திய நாட்டை ஹிந்து, முஸ்லிம் மன்னர்கள் ஆண்டு வந்ததாக வரலாறு. வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் இந்தியா வந்த வெள்ளையன் இங்குள்ள கனிம வளங்கள், நீராதாரம், மனிதவளம் இவை அனைத்தையும் பார்த்துப் பொறாமைப்பட்டு, இந்தியாவை தனது அடிமை நாடாக்கத் திட்ட மிட்டான். சூழ்ச்சி செய்தான். அவனது சூழ்ச்சிக்கு மேல் ஜாதியினரில் பலர் இரையாகினர். இந்திய ஆட்சியாளர்களைக் காட்டிக் கொடுத்து இந்தியாவை வெள்ளையருக்கு அடிமைப் படுத்தினர். அவனிடம் கையூட்டுப் பெற்றனர்.
ஐயமும்! தெளிவும்!! சுவனத்தில் அண்ணலாருடன் இருக்க விரும்பிய தோழரை நோக்கி அதிகமாக தொழுது வருவீராக! என்று நபி(ஸல்) கூறியது எந்தத் தொழுகையை? [PDF]
அபூ அப்தில்லாஹ் ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.
மாநபி போதித்த மனித நேயம்! [PDF]
அல்லாஹ்வைவிட, அல்லாஹ்வின் தூதரை விட அறிவாற்றல் மிக்கவர்களா மவ்லவி புரோகிதர்கள்? மனிதனைப் படைத்த எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ், மனிதனின் இவ்வுலக வாழ்க்கை நெறியை, பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி மூலம் கற்றுக் கொடுத்தான். இறைத் தூதர்கள் அதில் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள். அவற்றில் இறைத்தூதர்கள் தங்களின் சொந்தக் கற்பனைகளைப் புகுத்தவில்லை. இதோ அல்குர்ஆன் கூறுகிறது.
K.M.H அபூ அப்தில்லாஹ் அஹ்மதியா இயக்கம்!
மார்க்க அறிஞர்களின் சிந்தனைக்கு! [PDF]
“ஹிஜாப்” -“பர்தா” அபூ அப்தில்லாஹ் இஸ்லாம் பெண்களுக்கு “ஹிஜாப்” என்ற பர்தா முறையைக் கடமையாக்கியிருக்கிறது. அதன் மூலம் தங்களின் கற்பைக் காத்துக் கொள்ள ஏவுகிறது. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முக்காட்டைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள்(யாரென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (33:59)
மற்றவர்களை ஏன் பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை இறைவனுக்கு முஸ்லிம்களை மட்டும்தான் பிடிக்குமா?
முஸ்லிமை காஃபிராக்கும் மடமையை கொளுத்துவோம் [PDF]
அரபிக் கல்லூரி முதல்வருக்கு [PDF] நாள்: 27-2-1986
வஹ்ஹாபி வெளியீடு : 15 (4-4-1986)
முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களையே பின்பற்றுங்கள் வெளியீடு : 11 (18-8-1985)
மீலாது, மவ்லிது, மார்க்கம் சொல்வதென்ன? வெளியீடு : 6 (23-11-1984)