அன அவ்வலுல் முஸ்லிமீன் மு.முத்துவாப்பா, நெல்லை, ஏர்வாடி. * அன அவ்வலுல் சுன்னத் வல் ஜமா அத்தீன் அல்ல! * அன அவ்வலுல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தியீன் அல்ல! * அன அவ்வலுல் நஜாத்தியீன் அல்ல! * அன அவ்வலுல் ஜாக்கியீன் அல்ல! * அன அவ்வலுல் தவ்ஹீதீன் அல்ல! * அன அவ்வலுல் விடியல் வெள்ளியீன் அல்ல!
பொதுவானவை
விமர்சனம் : குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று ஒப்புக்கொண்டு மத்ஹபுகளை விட்டு வெளியேறிய பல சகோதரர்கள் எந்த இயக்கத்திலும் சேராமல், எந்த அமீருக்கும் வழிப்படாமல் தனித்துச் செயல்படுவதே நேர் வழி என எண்ணிச் செயல்படுகிறார்கள். இது சரியா? அப்துல்லாஹ், திருச்சி
பின்பற்றப்பட வேண்டிய வேதம்! [PDF]
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: குர்ஆனை ஒளூவில்லாமல் தொடுவது கூடுமா, கூடாதா? ஆ.முஹம்மத் அல்தாஃப்-திருச்சி. தெளிவு: அல்லாஹ் திருகுர்ஆனில் கீழ் காணும் திருவசனங்களில் பின்வருமாறு கூறுகிறான். ‘நிச்சயமாக இது மிகவும் கண்ணியம் வாய்ந்த குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (அது) இருக்கிறது’ ‘பரிசுத்தமானவர்களைத் தவிர (வேறெ வரும்) அதனைத் தொடமாட்டார்கள்.’ (56:77, 78,79)
நபி வழியைப் பின்பற்றுங்கள் வெற்றிபெறுவீர்கள்! அபூ அப்தில்லாஹ் முன்னாள் பிறை கணிப்பு கலைஞரின் சில கேள்விகளுக்குரிய பதில்கள்! தாருல்ஹுதா நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர் உமர் ஷரீஃப் பிறை கணிப்பு கலைஞர்களிடம் சில கேள்விகள் என்று 4 பக்க பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப் பிரசுரத்தில் மலிந்து காணப்படும் அறியாமை யை நாம் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்! ஒரு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதாகியுள்ளார். இதற்கு முன்னரும் ஒரு முறை பிடி பட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில் என்னையே விரட்டி விரட்டி பிடிக்கிறீர்களே! இன்னும் என்னைவிட பிரபலமான வசதியான நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்களே! அவர்களைக் கைது செய்வதில்லையே என படபடத்து அவர்களை வரிசைப்படுத்தியுள்ளார்.
ஹனபிகள் இதனை மறுக்க முடியுமா? “ஹம்துல்லாஹ் ஜமாலி” இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாழ 75 சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளும் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நாம் நிதர்சனமாகக் கண்டு வருகிறோம். தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி […]
சமூக இயல் ஆய்வாளர் வலம்புரிஜான் இஸ்லாம் – ஒரு நாடு கடந்து வந்த நதி: நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் […]
ஐயமும்! தெளிவும்! ஐயம் : திருமண வயது அடைந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது பெண்ணின் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா? அல்லது பெண்ணின் தந்தை தன் சொந்த விருப்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கலாமா? குர்ஆன், ஹதீஸ் வழியில் விளக்கம் தருக!. R.ஹபீப் முஹம்மது, துபாய்.
இடம் : J.K. மஹால், துறைமங்களம், பெரம்பலூர்-621 220. நிகழ்வு நாள்: 15, 16 ஆகஸ்ட் 2009 சனி காலை 10 மணி முதல் ஞாயிறு இரவு 8மணி வரை (அல்லாஹ் நாடினால்)
அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் (அல்குர்ஆன் 21:92, 23:52)
உலகை வழி நடத்த முன்வாருங்கள்! சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1430-ம் ஆண்டின் ரமழானை சந்திக்க இருக்கிறோம். மிக மிக நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான கணினியின் மூலம் மிகத் மிகத் துல்லியமான கணக்கீட்டின்படி 1430-ம் ஆண்டின் ரமழான் மாதம் 21.08.2009 வெள்ளியன்று ஆரம்பித்து 18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது. 19.09.2009 சனி அன்று பெருநாள். இந்த மிகமிகச் சரியான கணக்கீடுகளின்படி நம்முடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற முயல்வோமாக. இப்போது […]
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. MUJEEBUDEEN DHARGA TOWN, SRI LANKA
பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு:
Visit link: வீடியோ – Video ஏழை எளியர்வர்களின் பங்கு ஜகாத் பரிட்சை வாழ்க்கை படைத்தவனை மறந்துவிட்ட சமுதாயம் மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஒன்றுபட்ட சமுதாயம் தவ்ஹீத் பிரிவுகள் கூடுமா? குர்ஆன் புரோகிதரர்களுக்கு அல்ல இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புரோகிதம் வழிகேட்டை போதிப்போர் யார்? தலைப்பிறை விளக்கம்
பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! ஏகத்துவம் ஜனவரி 2009 இதழில் “தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே” என்ற தலைப்பில் எதுகை மோனையுடன் ஓர் ஆக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் 2005க்குப் பிறகு ததஜவினர் கட்டியுள்ள பள்ளிகள் மட்டும்தான் அல்லாஹ்வைத் தூய்மையாக வணங்கத் தகுதியுள்ள பள்ளிகள்; இதர பள்ளிகள் அனைத்தும் அல்குர்ஆன் அத்தவ்பா 9:107,108 இறைவாக்குகள் கண்டித்துக் கூறும் அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்ற பள்ளிகள் என கடுமையாகக் கண்டித்து எழுதப்பட்டுள்ளது. இது குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் சரியா? இக்பால், அய்யம்பேட்டை.
காதியானிகளின் ஆகாசப்புளுகு! pdf
பேரன்பு கொண்ட சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் எங்களுக்கு அளித்து வருகின்ற பேராதரவும், ஒத்துழைப்பும், எங்களுக்கு மேலும் ஆர்வமூட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன. எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் ஒருசில கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஒருசில விளக்கங்கள்.